LIVE | Kerala Lottery Result Today (06.10.2025): கேரள லாட்டரி அதிர்ஷ்டம் தரும் வாய்ப்பா? நம்பியோர் வாழ்வில் ஒளி ஏற்றியதா? ரிசல்ட் இதோ!
Kerala Lottery Result Today LIVE: பாக்யாதாரா லாட்டரி குலுக்கலில் இன்று (அக்டோபர் 6, 2025) யார் யாருக்கு என்னென்ன பரிசுகள்?
LIVE

Background
கேரள லாட்டரி திட்டத்தை கேரள அரசு நடத்தி வருகிறது. 1967ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த லாட்டரி திட்டம் நிறுவப்பட்டது. அனைத்து தனியார் லாட்டரிகளையும் தடை செய்த பின்னர் கேரள அரசு 1967 ஆம் ஆண்டு கேரள மாநில லாட்டரிகளை அறிமுகப்படுத்தியது. பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் அரசு இதை நடத்துகிறது.
2024 ஆம் ஆண்டு நிலவரப்படி இத்துறையில் 500 பேர் பணிபுரிகின்றனர், 14 மாவட்ட அலுவலகங்கள், 21 துணை லாட்டரி அலுவலகங்கள், எர்ணாகுளத்தில் ஒரு பிராந்திய துணை இயக்குநரகம் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள விகாஸ் பவனில் உள்ள இயக்குநரகம் என பிரிக்கப்பட்டுள்ளது. முதலில் நிதித்துறையின் கீழ் இயங்கி வந்த லாட்டரி திட்டம் பின்னர், வரித்துறையின் கீழ் மாற்றப்பட்டது.
லாட்டரி சீட்டு விற்பனை மூலம் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டியால் கேரளாவின் நலத்திட்டங்கள் பலனடைந்துள்ளன. மருத்துவ செலவுகளுக்கு பணம் செலுத்த முடியாத மக்களுக்கு நிதி உதவி வழங்க காருன்யா திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.
புற்றுநோய், ஹீமோபிலியா, சிறுநீரகம் மற்றும் இதயப் பிரச்சனைகள் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவின் பின்தங்கிய மக்களுக்கு நிதியுதவி அளிப்பதும், நோய்த்தடுப்பு சிகிச்சையும் இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். ஒவ்வொரு மாதமும், நூற்றுக்கணக்கான குடும்பங்கள், கேரள லாட்டரியின் மூலம் வறுமையிலிருந்து தப்பிக்க முடிகிறது. ஒவ்வொரு நாளும் மதியம் 3 மணிக்கு, கோடிக்கணக்கான மதிப்புள்ள லாட்டரியை வெல்லும் நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆவலுடன் முடிவுகளை எதிர்பார்க்கிறார்கள். இதுவரை இதன்மூலம் சுமார் 50 ஆயிரம் பேர் பயனடைந்து இருக்கலாம்.
கேரள மாநில லாட்டரிகள் ஆண்டுதோறும் ஆறு பம்பர் லாட்டரிகள், ஒரு மாதாந்திர குலுக்கல் மற்றும் ஒவ்வொரு வாரமும் ஏழு வாராந்திர லாட்டரிகள் என வகைப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் பிற்பகல் 3:00 மணிக்கு, திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்புக்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் ஏழு வார குலுக்கல் நடைபெறுகிறது.
அந்த வகையில் பாக்யாதாரா லாட்டரி இன்று (அக்டோபர் 6, 2025) திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்பிற்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் எடுக்கப்படும்.
பொறுப்புத் துறப்பு: லாட்டரிகள் புத்திசாலித்தனமாக மட்டுமே விளையாடப்பட வேண்டும், ஏனெனில் அவை அடிமையாகிவிடும். இந்தப் பக்கத்தின் உள்ளடக்கத்தை உத்வேகமாகவோ அல்லது வழிகாட்டியாகவோ பயன்படுத்தக் கூடாது; மாறாக, இந்த செய்திகள் கேரளாவில் லாட்டரி குறித்த தகவல்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே நோக்கம். ஏபிபி நாடு டிஜிட்டல் எந்த வகையிலும் லாட்டரிகளை விளம்பரப்படுத்தாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
Kerala Lottery Result LIVE 06.10.2025: பாக்யதாரா லாட்டரியில் பாக்கியம் அடைந்தவர்கள் பட்டியல் இதோ!
ரூ.1 கோடி முதல் பரிசுக்கான அதிர்ஷ்ட எண்
BB 736437 (எர்ணாகுளம்)
முகவர் பெயர்: வினோத் எஸ்டி
நிறுவன எண்: E 7168
ரூ.25 லட்சம் இரண்டாவது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்
BD 251562 (கொல்லம்)
முகவர் பெயர்: வனஜா டி
நிறுவன எண்: கே 7808
ரூ.10 லட்சம் மூன்றாவது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்
BC 864370 (சித்தூர்)
முகவர் பெயர்: எம்.ஏ. சந்திரன்
நிறுவன எண்: பி 4697
ரூ.5,000 ஆறுதல் பரிசு பெற்ற அதிர்ஷ்ட எண்கள்
BA 736437
BC 736437
BD 736437
BE 736437
BF 736437
BJ 736437
BK 736437
BL 736437
BM 736437
(கீழே உள்ள எண்களுடன் முடியும் டிக்கெட்டுகளுக்கு)
4வது பரிசு ரூ.4,000 பெற்ற அதிர்ஷ்ட எண்கள்
0284 1242 1469 2432 3307 3590 3592 4258 6103 6336 6374 6475 6641 7525 8311 8479 8760 9163 9451
ஐந்தாவது பரிசான ரூ.5,000 பெற்ற அதிர்ஷ்ட எண்கள் (பரிசுகளின் எண்ணிக்கை: 6)
3383 4392 5745 6693 7542 9258
6வது பரிசு ரூ.1,000க்கு அதிர்ஷ்ட எண்கள் (பரிசுகளின் எண்ணிக்கை: 30)
0302 0337 0389 0897 1317 1483 1806 2250 2326 2611 3272 3422 4077 4094 4202 4753 5041 5123 6337 6676 6783 8201 9564 9672 9952
7வது பரிசு ரூ.500க்கு அதிர்ஷ்ட எண்கள் (பரிசுகளின் எண்ணிக்கை: 76)
8075 0500 4211 3782 3153 6763 3078 7272 3469 1914 2026 8438 7792 4026 5450 1857 6452 3315 2751 3356 3958 9144 9147 7390 4374 7975 7910 8084 0322 8648 4254 3163 7149 7140 0119
8வது பரிசான ரூ.200க்கு அதிர்ஷ்ட எண்கள் (பரிசுகளின் எண்ணிக்கை: 94)
0027 0238 0387 0501 0526 0605 0665 0990 1076 1210 1582 1671 1692 2086 2298 2389 2441 2543 2627 2767 2786 2836 2951 2996 3041 3076 3172 3282 3300 3319 3356 3447 3501 3567 3843 3845 4009 4108 4121 4285 4334 4362 4380 4480 4598 4755 4813 5303 4855 4988 5045 5128 5153 5246 6222 5397 5399 5665 5812 5910 6023 6431 6485 6669 6767 6830 6833 6863 6989 7004 7096 7179 7349 7497 7643 7682 7685 7708 7863 7947 8077 8100 8137 8604 8698 8883 8964 9022 9321 9346 9609 9669
9வது பரிசு ரூ.100க்கு அதிர்ஷ்ட எண்கள் (பரிசுகளின் எண்ணிக்கை: 150)
0103 0202 0272 0302 0307 0373 0484 0527 0529 0573 0602 0700 0833 0940 0954 1290 1326 1374 1459 1511 1526 1599 1661 1781 1845 1953 2021 2174 2409 2785 2856 3105 3201 3210 3259 3446 3469 3519 3587 3633 3647 3649 3741 3789 3835 4131 4156 4233 4236 4242 4304 4305 4371 4374 4417 4468 4500 4563 4654 4689 4892 4940 5034 5089 5092 5101 5117 5259 5331 5359 5494 5511 5598 5624 5632 5682 5712 5794 5827 5835 5836 5860 6071 6108 6142 6238 6248 6315 6367 6385 6492 6504 6505 6586 6599 6623 6737 6802 6818 6960 7025 7027 7136 7211 7232 7238 7329 7353 7368 7480 7501 7582 7717 7770 7829 7842 7900 7908 7929 8041 8087 8161 8173 8254 8288 8348 8426 8555 8563 8577 8592 8620 8838 8844 8897 8935 8989 9064 9097 9290 9387 9439 9521 9554 9557 9583 9616 9685 9959 9984
Kerala Lottery Result LIVE 06.10.2025: 9வது பரிசு ரூ.100
9வது பரிசு ரூ.100க்கு அதிர்ஷ்ட எண்கள் (பரிசுகளின் எண்ணிக்கை: 150)
0103 0202 0272 0302 0307 0373 0484 0527 0529 0573 0602 0700 0833 0940 0954 1290 1326 1374 1459 1511 1526 1599 1661 1781 1845 1953 2021 2174 2409 2785 2856 3105 3201 3210 3259 3446 3469 3519 3587 3633 3647 3649 3741 3789 3835 4131 4156 4233 4236 4242 4304 4305 4371 4374 4417 4468 4500 4563 4654 4689 4892 4940 5034 5089 5092 5101 5117 5259 5331 5359 5494 5511 5598 5624 5632 5682 5712 5794 5827 5835 5836 5860 6071 6108 6142 6238 6248 6315 6367 6385 6492 6504 6505 6586 6599 6623 6737 6802 6818 6960 7025 7027 7136 7211 7232 7238 7329 7353 7368 7480 7501 7582 7717 7770 7829 7842 7900 7908 7929 8041 8087 8161 8173 8254 8288 8348 8426 8555 8563 8577 8592 8620 8838 8844 8897 8935 8989 9064 9097 9290 9387 9439 9521 9554 9557 9583 9616 9685 9959 9984





















