LIVE | Kerala Lottery Result Today (06.08.2024): கேரளா லாட்டரி முடிவுகள் வெளியானது.. பரிசு தொகையை எப்படி பெறுவது?

Kerala Lottery Result Today: ஏழு வார லாட்டரிகளில், ஸ்திரீ சக்தி ஒன்று. ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் மாலை 3 மணிக்கு, ஸ்திரீ சக்தி லாட்டரி குலுக்கல் நடைபெறுகிறது. ஸ்த்ரீ சக்தி லாட்டரியின் விலை ரூ. 40.

மா.வீ.விக்ரமவர்மன் Last Updated: 06 Aug 2024 05:01 PM

Background

கேரள லாட்டரி திட்டத்தை கேரள அரசு நடத்தி வருகிறது. 1967ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த லாட்டரி திட்டம் நிறுவப்பட்டது. அனைத்து தனியார் லாட்டரிகளையும் தடை செய்த பின்னர் கேரள அரசு 1967 ஆம் ஆண்டு கேரள மாநில லாட்டரிகளை அறிமுகப்படுத்தியது. பொதுமக்களுக்கு...More

Kerala Lottery Sthree Sakthi SS-427 Result Today: லாட்டரி பணத்தை பெறுவது எப்படி? இதோ விளக்கம்

Kerala Lottery Sthree Sakthi SS-427 Result Today: லாட்டரி பணத்தை பெறுவது எப்படி?



பலருக்கும் ஜெயித்த லாட்டரி பணத்தை எப்படி பெறுவது எனத் தெரியவில்லை.Kerala State Lotteries Directorate-இல் இருந்து படிவத்தை எடுத்து, படிப்படியாக அதில் சொல்லி இருப்பதுபோல் பூர்த்தி செய்து, அதே அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் பதியவும். கமிஷனையும், பரிசுக்கான வரியையும் கழித்த பின்பு, பரிசுப் பணம் உங்களிடத்தில் சேரும்.