LIVE | Kerala Lottery Result Today (06.05.2025): கேரள லாட்டரியில் ரூ.1 கோடி, 40 லட்சம், 25 லட்சம், 1 லட்சம் பரிசுகள்- யாருக்கு எவ்வளவு?

Kerala Lottery Result Today LIVE:ஸ்த்ரீ சக்தி கேரள லாட்டரியில் இன்று (மே 6 2025) ரூ.1 கோடி, 40 லட்சம், 25 லட்சம், 1 லட்சம் என பரிசுகள் வழங்கப்படும் நிலையில், யாருக்கு எவ்வளவு? காண இணைந்திருங்கள்.

மாய நிலா Last Updated: 06 May 2025 04:36 PM

Background

Kerala Lottery Result Today LIVE Tamil (25.03.2025): கேரள மாநில அரசு கேரள லாட்டரி திட்டத்தை நடத்தி வருகிறது. அனைத்து தனியார் லாட்டரிகளையும் தடை செய்த பின்னர் கேரள அரசு 1967ஆம் ஆண்டு கேரள மாநில லாட்டரிகளை அறிமுகப்படுத்தியது. பொது...More

பிற பம்ப்பர் லாட்டரிகள் என்ன?

  • விஷு பம்பர் (மே, ரூ.12 கோடி)

  • பருவமழை பம்பர் (ஜூலை, ரூ.10 கோடி)

  • திருவோணம் பம்பர் அக்டோபர் 9, 2024 (முதல் பரிசு, ரூ.25 கோடி)

  • பூஜா பம்பர் BR-100 டிசம்பர் 4, 2024 (முதல் பரிசு, ரூ.12 கோடி)