LIVE | Kerala Lottery Result Today (05.10.2025): கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டும் அதிர்ஷ்டம்; சட்டபூர்வ குலுக்கலில் பரிசு வெல்லும் வாய்ப்பு!

Kerala Lottery Result Today LIVE: சம்ருதி லாட்டரியில் இன்று (அக்.5, 2025) பரிசு பெறுவோரை இன்று அறியலாம்.

Advertisement

மாய நிலா Last Updated: 05 Oct 2025 04:46 PM

Background

கேரள மாநில அரசு இயக்கும் கேரளா லாட்டரி திட்டம் நாடு முழுவதும் லாட்டரிகளுக்கான நம்பிக்கையான மற்றும் சட்டபூர்வமான எடுத்துக்காட்டாக விளங்குகிறது. 1967-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த திட்டம், மக்கள் நலத்திற்கும், அரசின் வருமானத்திற்கும் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது.கேரளா லாட்டரி என்பது...More

Kerala Lottery Result LIVE: எந்தெந்த பரிசுத் தொகையை, எப்படி வாங்க வேண்டும்?

 


ரூ.5,000 வரை பரிசுகள்: அங்கீகரிக்கப்பட்ட லாட்டரி முகவர்கள் மூலம் பெறலாம்


ரூ.1 லட்சம் வரை பரிசுகள் (கேரளாவிற்குள்): அந்தந்த மாவட்ட லாட்டரி அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும்


ரூ.1 லட்சம் வரை பரிசுகள் (கேரளாவிற்கு வெளியே): மாநில லாட்டரி இயக்குநரகத்தில் சமர்ப்பிக்கவும்


ரூ.1 லட்சத்திற்கு மேல் பரிசுகள்: மாநில லாட்டரி இயக்குநரிடம் சமர்ப்பிக்க வேண்டும்


ரூ.1 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை பரிசுகள்: கோரிக்கைகளை துணை இயக்குநரிடம் சமர்ப்பிக்க வேண்டும்


ரூ.20 லட்சத்திற்கு மேல் பரிசுகள்: மாநில லாட்டரி இயக்குநரிடம் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.