LIVE | Kerala Lottery Result Today (04.11.2025): கதவைத் தட்டும் கேரள லாட்டரி அதிர்ஷ்டம்! 2025-ல் கோடீஸ்வரர் கனவு நனவாகுமா?
Kerala Lottery Result Today LIVE: இன்று (நவம்பர் 4) அன்றாட செவ்வாய்க்கிழமை லாட்டரியான ஸ்த்ரீ சக்தி குலுக்கல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறுவோரின் விவரங்களை விரைவில் காணலாம்.
LIVE

Background
Kerala Lottery Result Today LIVE Tamil (04.11.2025): தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை கேரளாவில் மிகவும் பிரபலமாக உள்ளது. கேரளா செல்லும் அனைவருமே, பெரும்பாலான இடங்களில் லாட்டரி கடைகளை அதிக அளவில் காண முடியும். ரயிலிலும் டிக்கெட் விற்பனை ஜோராக நடைபெறும்.
தமிழ்நாட்டில் இருந்து கேரளா செல்லும் சுற்றுலா பயணிகள் சிலர், மாநில எல்லையைத் தாண்டி லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி செல்கின்றனர். கேரள அரசே அங்கு லாட்டரி விற்பனையை நடத்தி வருகிறது. தினசரி ரூ. 1 கோடிக்கான லாட்டரி டிக்கெட் குலுக்கல் நடைபெற்று வருகிறது. அடுத்தடுத்த பரிசுகளும் லாட்டரிக்கு ஏற்ற வகையில் அளிக்கப்படுகின்றன.
அதேபோல் வருடத்திற்கு 6 பம்பர் டிக்கெட் குலுக்கலும் நடைபெறுகிறது. ஒவ்வொரு சீசனுக்கு ஏற்றதுபோல் பம்ப்பர் டிக்கெட் குலுக்கல் நடைபெறுகிறது. கிறிஸ்துமஸ், புது வருட பிறப்பு, பம்ப்பர், சம்மர் பம்ப்பர், விஷு பம்ப்பர், மான்சூன் பம்ப்பர், ஓணம் பம்ப்பர், பூஜா பம்ப்பர் என ஆறு பம்ப்பர் லாட்டரி டிக்கெட் குலுக்கல்கள் நடைபெறுகின்றன. இந்த பம்பர் டிக்கெட்டுகளுக்கு முதல் பரிசாக பல கோடி பரிசு அளிக்கப்படுகிறது.
அதிர்ஷ்டம் அடித்து விடாதா?
இந்த சூழலில் நமக்கு அதிர்ஷ்டம் அடித்து விடாதா? என்ற எதிர்பார்ப்பில், பல்வேறு தரப்பினர்கள் ஆர்வத்துடன் இந்த டிக்கெட்டுகளை வாங்குவதை பார்க்க முடிகிறது. கேரளாவிற்கு செல்லும் வெளி மாநிலச் சுற்றுலாப் பயணிகள் பலர் இந்த லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குவதைப் பார்க்க முடிகிறது.
இந்த நிலையில், இன்று (நவம்பர் 4) அன்றாட செவ்வாய்க்கிழமை லாட்டரியான ஸ்த்ரீ சக்தி குலுக்கல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறுவோரின் விவரங்களை விரைவில் காணலாம்.
Kerala Lottery Result LIVE 04.11.25: இதோ முழு லிஸ்ட்!
ரூ.1 கோடி முதல் பரிசுக்கான அதிர்ஷ்ட எண்
SE 526612 (மனாத்தவாடி)
முகவர் பெயர்: தினேஷ்
நிறுவன எண்: W 1293
ரூ.30 லட்சம் இரண்டாவது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்
SF 598647 (மலப்புரம்)
முகவர் பெயர்: முகமது சஜாத் பி.டி
நிறுவன எண்: M 4668
ரூ.5 லட்சம் மூன்றாவது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்
SM 803879 (எர்ணாகுளம்)
முகவர் பெயர்: ஷிபி
நிறுவன எண்: E 11151
ரூ.5,000 ஆறுதல் பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்
SA 526612
SB 526612
SC 526612
SD 526612
SF 526612
SG 526612
SH 526612
SJ 526612
SK 526612
SL 526612
SM 526612
(கீழே உள்ள எண்களுடன் முடிவடையும் டிக்கெட்டுகளுக்கு)
ரூ.5,000 4வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்
0693 1105 1209 2918 3327 3625 3800 4105 4127 4227 4684 5936 6181 7184 8456 8482 8836 9240 9714
ஐந்தாவது பரிசு ரூ.2,000க்கு அதிர்ஷ்ட எண்கள்
5784 5862 6042 9325 9851 9893
6வது பரிசான ரூ.1,000-க்கு அதிர்ஷ்ட எண்கள் (பரிசுகளின் எண்ணிக்கை: 30)
0432 1832 1949 2780 2812 3341 3517 3831 4386 4568 4840 5039 5042 5168 5497 5699 6356 7191 7249 8285 8715 8951 9001 9333 9926
7வது பரிசான ரூ.500-க்கு அதிர்ஷ்ட எண்கள் (பரிசுகளின் எண்ணிக்கை: 76)
0005 0057 0102 0300 0448 0859 1194 1412 1554 1733 1842 1998 2168 2233 2440 2909 3007 3080 3386 3431 3513 3643 3781 4045 4175 4205 4301 4308 4561 4585 5073 5131 5669 5981 6060 6318 6351 6421 6570 6652 6931 7074 7130 7261 7576 7774 7933 8578 8687 8734 8995 9221 9315 9468
8வது பரிசு ரூ.200க்கு அதிர்ஷ்ட எண்கள் (பரிசுகளின் எண்ணிக்கை: 90)
0942 1034 1096 2035 2288 2531 2652 3105 4033 4189 5009 6223 6446 7154 7802 8966 9643
9வது பரிசான ரூ.100க்கு அதிர்ஷ்ட எண்கள் (பரிசுகளின் எண்ணிக்கை: 150
0295 0303 0309 0362 0392 0472 0493 0542 0637 1037 1150 1319 1340 1774 1833 1893 2032 2056 2082 2101 2212 2383 2435 2505 3242 3330 3415 3615 3766 3924 3925 3987 4399 4756 4918 5037 5069 5083 5159 5381 5423 5643 5662 5667 5788 5857 5975 6123 6145 6173 6232 6596 6624 6687 6801 6910 7109 7135 7168 7227 7424 7560 7886 8107 8236 8308 8325 8420 8445 8483 8518 8622 8720 8731 8737 8750 8880 9216 9419 9500 9559 9664 9730 9821 9882 9948 9984
9வது பரிசு ரூ.100
9வது பரிசு ரூ.100க்கு அதிர்ஷ்ட எண்கள் (பரிசுகளின் எண்ணிக்கை: 150
0295 0303 0309 0362 0392 0472 0493 0542 0637 1037 1150 1319 1340 1774 1833 1893 2032 2056 2082 2101 2212 2383 2435 2505 3242 3330 3415 3615 3766 3924 3925 3987 4399 4756 4918 5037 5069 5083 5159 5381 5423 5643 5662 5667 5788 5857 5975 6123 6145 6173 6232 6596 6624 6687 6801 6910 7109 7135 7168 7227 7424 7560 7886 8107 8236 8308 8325 8420 8445 8483 8518 8622 8720 8731 8737 8750 8880 9216 9419 9500 9559 9664 9730 9821 9882 9948 9984





















