மேலும் அறிய

LIVE | Kerala Lottery Result Today (03.11.2025): மாசம், வாரத்துல முதல் நாள்... கூரையைப் பிச்சிக்கிட்டு கொட்டுமா அதிர்ஷ்டம்?

Kerala Lottery Result Today LIVE: பாக்யதாரா கேரள லாட்டரி இன்று (நவம்பர் 3, 2025) திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்பிற்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் எடுக்கப்பட உள்ளது.

LIVE

Key Events
LIVE Kerala Lottery Result Today Tamil 03 11 2025 BHAGYATHARA BT-27 MONDAY 3 PM Draw Kerala Lottery Winner Prize Money Live Updates LIVE | Kerala Lottery Result Today (03.11.2025): மாசம், வாரத்துல முதல் நாள்... கூரையைப் பிச்சிக்கிட்டு கொட்டுமா அதிர்ஷ்டம்?
கேரள லாட்டரி
Source : சிறப்பு ஏற்பாடு

Background

Kerala Lottery Result Today LIVE Tamil (03.11.2025):

கேரள லாட்டரி; ஓர் அறிமுகம்!

கேரள மாநில அரசு கேரள லாட்டரி திட்டத்தை நடத்தி வருகிறது. அனைத்து தனியார் லாட்டரிகளையும் தடை செய்த பின்னர் கேரள அரசு 1967ஆம் ஆண்டு கேரள மாநில லாட்டரிகளை அறிமுகப்படுத்தியது. பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் அரசு இதை நடத்துகிறது. 

2024ஆம் ஆண்டு நிலவரப்படி இத்துறையில் 500 பேர் பணிபுரிகின்றனர், 14 மாவட்ட அலுவலகங்கள், 21 துணை லாட்டரி அலுவலகங்கள், எர்ணாகுளத்தில் ஒரு பிராந்திய துணை இயக்குநரகம் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள விகாஸ் பவனில் உள்ள இயக்குநரகம் என இந்தத் துறை பிரிக்கப்பட்டுள்ளது. முதலில் நிதித்துறையின் கீழ் இயங்கி வந்த லாட்டரி திட்டம் பின்னர், வரித்துறையின் கீழ் மாற்றப்பட்டது. 

காருண்யா திட்டம்

லாட்டரி சீட்டு விற்பனை மூலம் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டியால் கேரளாவின் நலத்திட்டங்கள் பலனடைந்துள்ளன. மருத்துவ செலவுகளுக்கு பணம் செலுத்த முடியாத மக்களுக்கு நிதி உதவி வழங்க காருண்யா திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. 

புற்றுநோய், ஹீமோபிலியா, சிறுநீரகம் மற்றும் இதயப் பிரச்சனைகள் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவின் பின்தங்கிய மக்களுக்கு நிதியுதவி அளிப்பதும், நோய்த்தடுப்பு சிகிச்சையும் இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். ஒவ்வொரு மாதமும், நூற்றுக்கணக்கான குடும்பங்கள், கேரள லாட்டரியின் மூலம் வறுமையிலிருந்து தப்பிக்க முடிகிறது. ஒவ்வொரு நாளும் மதியம் 3 மணிக்கு, கோடிக்கணக்கான மதிப்புள்ள லாட்டரியை வெல்லும் நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆவலுடன் முடிவுகளை எதிர்பார்க்கிறார்கள். இதுவரை இதன்மூலம் சுமார் 35,000 பேர் பயனடைந்துள்ளனர். 

கேரள மாநில லாட்டரிகள் ஆண்டுதோறும் ஆறு பம்பர் லாட்டரிகள், ஒரு மாதாந்திர குலுக்கல் மற்றும் ஒவ்வொரு வாரமும் ஏழு வாராந்திர லாட்டரிகள் என வகைப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் பிற்பகல் 3:00 மணிக்கு, திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்புக்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் குலுக்கல் நடைபெறுகிறது.

பாக்யதாரா கேரள லாட்டரி இன்று (நவம்பர் 3, 2025) திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்பிற்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் எடுக்கப்பட உள்ளது. இதில் வெற்றி பெறுவோரின் பட்டியலை இங்கே காணலாம்.

15:54 PM (IST)  •  03 Nov 2025

Kerala Lottery Result LIVE 03.11.25: இதோ.. இன்றைய லாட்டரி வெற்றியாளர்கள் பட்டியல்!

ரூ.1 கோடி முதல் பரிசுக்கான அதிர்ஷ்ட எண்

BA 188930 (IDUKKI)

முகவர் பெயர்: AMMU S BABU

நிறுவன எண்: Y 4620

ரூ.25 லட்சம் இரண்டாவது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்

BJ 656284 (பயனூர்)

முகவர் பெயர்: V தனேஷ்

நிறுவன எண்: C 3472

ரூ.10 லட்சம் மூன்றாவது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்

BB 180758 (திருச்சூர்)

முகவர் பெயர்: ராகேஷ் குமார்

நிறுவன எண்: R 5949

ரூ.5,000 ஆறுதல் பரிசு  பெற்ற எண்கள்

BB 188930

BC 188930

BD 188930

BE 188930

BF 188930

BG 188930

BH 188930

BJ 188930

BK 188930

BL 188930

BM 188930

(கீழே உள்ள எண்களுடன் முடிவடையும் டிக்கெட்டுகளுக்கு)

ரூ.4,000 4வது பரிசு ரூ.1000க்கு அதிர்ஷ்ட எண்கள்

0412 0785 1722 1946 2016 2096 2137 2284 2584 3234 3458 4702 5290 6025 8388 9257 9354 9635 9976

ஐந்தாவது பரிசு ரூ.2,000க்கு அதிர்ஷ்ட எண்கள்

1204 3063 4050 4236 6333 7869

6வது பரிசு ரூ.1,000க்கு அதிர்ஷ்ட எண்கள் (பரிசுகளின் எண்ணிக்கை: 30)

0004 0006 0060 0333 0894 1712 1837 2106 2190 2302 2648 3499 3781 4169 4527 5230 5409 5650 5652 6390 6477 6813 7546 9370 9533

7வது பரிசு ரூ.500க்கு அதிர்ஷ்ட எண்கள் (பரிசுகளின் எண்ணிக்கை: 76)

0047 0258 0273 0288 0490 0552 0839 0856 0957 0993 0994 1186 1309 1357 1891 2407 2474 2508 2666 2818 3194 3277 3295 3366 3418 3567 3570 3726 3858 3872 4024 4324 4445 4945 5296 5386 5671 5891 5982 6002 6015 6050 6341 6375 6488 6516 6522 6540 6594 7062 7064 7491 7557 7730 7803 7807 7978 8005 8241 8315 8463 8506 8563 8660 8777 8788 8799 8818 8893 8992 9171 9231 9246 9278 9756 9854

8வது பரிசு ரூ.200க்கு அதிர்ஷ்ட எண்கள் (பரிசுகளின் எண்ணிக்கை: 94)

0044 0222 0364 0624 0807 1023 1038 1133 1144 1238 1311 1355 1480 1490 1507 1554 1583 1737 1865 2072 2086 2793 2354 2502 2571 2747 2763 2791 3509 2838 3257 3750 3347 3415 3451 3474 4303 3673 4420 4645 3940 4150 4175 4191 4827 4856 4418 5235 5468 4697 4720 4825 5795 5800 6081 6305 5508 5680 5716 6716 6841 6853 6894 7071 7183 7400 6367 6496 6704 7432 7465 7575 7841 7853 7857 8025 8120 8292 8496 8505 8559 8636 8736 8825 8869 8896 9073 9193 9405 9456 9590 9663 9681 9788

9வது பரிசு ரூ.100க்கு அதிர்ஷ்ட எண்கள் (பரிசுகளின் எண்ணிக்கை: 144)

0408 0965 2841 3104 3855 4480 5119 5229 5896 5913 6596 7193 7596 7820 7898 8022 8051

15:49 PM (IST)  •  03 Nov 2025

9வது பரிசு ரூ.100

9வது பரிசு ரூ.100க்கு அதிர்ஷ்ட எண்கள் (பரிசுகளின் எண்ணிக்கை: 144)

0408 0965 2841 3104 3855 4480 5119 5229 5896 5913 6596 7193 7596 7820 7898 8022 8051

Load More
New Update
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Bihar Election 2025 Result: பீகாரின் தலையெழுத்து என்ன.?; நிதிஷே நெக்ஸ்டா அல்லது ட்விஸ்டா.? - நாளை எண்ணப்படும் வாக்குகள்
பீகாரின் தலையெழுத்து என்ன.?; நிதிஷே நெக்ஸ்டா அல்லது ட்விஸ்டா.? - நாளை எண்ணப்படும் வாக்குகள்
US New H-1B Visa Policy: “வாங்க, அமெரிக்கர்களுக்கு ட்ரெய்னிங் குடுங்க, திரும்பிப் போங்க“ - இதுதான் US-ன் புதிய H-1B கொள்கை
“வாங்க, அமெரிக்கர்களுக்கு ட்ரெய்னிங் குடுங்க, திரும்பிப் போங்க“ - இதுதான் US-ன் புதிய H-1B கொள்கை
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
மேகதாது அணை கட்ட அனுமதியா.? என்ன சொல்கிறார் அமைச்சர் துரைமுருகன்
மேகதாது அணை கட்ட அனுமதியா.? என்ன சொல்கிறார் அமைச்சர் துரைமுருகன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TN Govt pongal gift | பொங்கல் பரிசு ரூ.5000 மக்களுக்கு HAPPY NEWS! தமிழக அரசு திட்டம்?
”வர முடியுமா? முடியாதா?” விடாமல் துரத்தும் அமித்ஷா! விஜய்க்கு காத்திருக்கும் ஆப்பு
Bihar Exit Poll 2025 | ’’அரியணை பாஜகவுக்கு தான்! ஆனால் CM யாரு தெரியுமா?’’ EXIT POLL MEGA TWIST
CM இருக்கையில் தேஜஸ்வி? பாஜக கூட்டணிக்கு சிக்கல்.. பீகார் வரலாறு சுவாரஸ்யம் | Bihar Election 2025
Cuddalore Accident | பேருந்து மீது மோதிய வேன்தூக்கி வீசப்பட்ட பெண் பகீர் சிசிடிவி காட்சிக்ள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bihar Election 2025 Result: பீகாரின் தலையெழுத்து என்ன.?; நிதிஷே நெக்ஸ்டா அல்லது ட்விஸ்டா.? - நாளை எண்ணப்படும் வாக்குகள்
பீகாரின் தலையெழுத்து என்ன.?; நிதிஷே நெக்ஸ்டா அல்லது ட்விஸ்டா.? - நாளை எண்ணப்படும் வாக்குகள்
US New H-1B Visa Policy: “வாங்க, அமெரிக்கர்களுக்கு ட்ரெய்னிங் குடுங்க, திரும்பிப் போங்க“ - இதுதான் US-ன் புதிய H-1B கொள்கை
“வாங்க, அமெரிக்கர்களுக்கு ட்ரெய்னிங் குடுங்க, திரும்பிப் போங்க“ - இதுதான் US-ன் புதிய H-1B கொள்கை
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
மேகதாது அணை கட்ட அனுமதியா.? என்ன சொல்கிறார் அமைச்சர் துரைமுருகன்
மேகதாது அணை கட்ட அனுமதியா.? என்ன சொல்கிறார் அமைச்சர் துரைமுருகன்
எந்திரன் கதை உண்மை ஆயிடுச்சே.!! ChatGPT-ஐ பயன்படுத்தி உருவாக்கிய AI துணையை மணந்த ஜப்பானிய பெண்
எந்திரன் கதை உண்மை ஆயிடுச்சே.!! ChatGPT-ஐ பயன்படுத்தி உருவாக்கிய AI துணையை மணந்த ஜப்பானிய பெண்
TN Rain Alert: சென்னைக்கு கனமழை எச்சரிக்கை: 11 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும் மழை! மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
சென்னைக்கு கனமழை எச்சரிக்கை: 11 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும் மழை! மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
Chennai Power Shutdown: சென்னை மக்களே.! நவம்பர் 14-ம் தேதி எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுதுன்னு தெரியுமா.?
சென்னை மக்களே.! நவம்பர் 14-ம் தேதி எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுதுன்னு தெரியுமா.?
நான் முதல்வன் திட்டம்: இவர்களுக்கெல்லாம் ரூ.50,000 ஊக்கத்தொகை! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
நான் முதல்வன் திட்டம்: இவர்களுக்கெல்லாம் ரூ.50,000 ஊக்கத்தொகை! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Embed widget