Gold Silver Price: சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஒரே அடியாக 800 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. அதாவது ஒரு கிராம் தங்கத்தின் விலை 100 ரூபாய் உயர்ந்துள்ளது. இதன் மூலம், நேற்று 5 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் ஆபரணத் தங்கம் தற்போது சென்னையில் ஐயாயிரத்து 940 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 46 ஆயிரத்து 720 ரூபாயாக இருந்த ஒரு சவரன் ஆபரணத் தங்கம், தற்போது 47 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே அடியாக தங்கம் விலை கிராமுக்கு 100 ரூபாய் உயர்ந்து இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஆயிரத்து 40 ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதாவது கிராமுக்கு ரூ.25 அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் கிராமுக்கு 100 ரூபாய் அதிகர்த்துள்ளது. அதன்படி, சவரனுக்கு ரூ.51,280 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,410 ஆகவும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai)
சென்னையில் ஒரு கிராம் வெள்ளி நேற்று ரூ.76.20 க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.76,200 க்கு விற்பனையானது. இந்நிலையில், ஒரு கிராம் வெள்ளியின் விலை சென்னையில் இன்று 80 காசுகள் உயர்ந்து 77 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு கிலோ வெள்ளியின் விலை 77 ஆயிரமாக உள்ளது.
கோயம்புத்தூர்
"தென்னிந்தியாவின் மான்செஸ்டர்" என்றழைக்கப்படும் கோயம்புத்தூரில் (Gold Rate in Coimbatore ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.6,410 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,940 ஆகவும் விற்பனையாகிறது.
மதுரை
மதுரை நகரில் (Gold Rate In Madurai ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,410 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,940 ஆகவும் விற்பனையாகிறது.
திருச்சி
திருச்சியில் (Gold Rate In Trichy ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,410 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,940 ஆகவும் விற்பனையாகிறது.
வேலூர்
வேலூரில் (Gold Rate In Vellore) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,410 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,940 ஆகவும் விற்பனையாகிறது.