மேலும் அறிய

LIVE | Kerala Lottery Result Today (09.05.2026): கொதிக்கும் அரசியல் களம்; கேரளா லாட்டரி முடிவுகள் யாருக்கு?

Kerala Lottery Result (May 09, 2026): இன்று (மே 9) காருண்யா லாட்டரி குலுக்கல் நடைபெற உள்ளது. இதன் முடிவுகளை இங்கே அறியலாம்.

LIVE

Key Events
Kerala Lottery Results LIVE Out Today 09 May 2026 KARUNYA KR-753 3 PM Bumper Draw Declared Check Winning Numbers Full Winners List LIVE | Kerala Lottery Result Today (09.05.2026): கொதிக்கும் அரசியல் களம்; கேரளா லாட்டரி முடிவுகள் யாருக்கு?
கேரளா லாட்டரி
Source : சிறப்பு ஏற்பாடு

Background

Kerala Lottery Result Today LIVE

கேரளா லாட்டரி சீட்டுகள் சாதாரண அச்சகங்களில் அச்சாவதில்லை. கேரள அரசின் 'C-APT' என்ற உயர் பாதுகாப்பு மையத்தில், ரூபாய் நோட்டுகளுக்கு இணையான ரகசிய வாட்டர்மார்க், பிரத்யேக க்யூ ஆர் குறியீடுகள் மற்றும் போலியாகத் தயாரிக்க முடியாத சிறப்பு காகிதங்களில் அச்சிடப்படுகின்றன.
விற்கப்படாத சீட்டுகள் என்னவாகும்?

குலுக்கலுக்கு முன் விற்கப்படாத லாட்டரி சீட்டுகள் பலத்த பாதுகாப்புடன் திரும்பப் பெறப்பட்டு, தணிக்கை செய்யப்படுகின்றன. பின்னர் அவை உடனடியாக சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு, காகித மறுசுழற்சி ஆலைகளுக்கு அனுப்பப்படுகின்றன.

லாட்டரி மூலம் கிடைக்கும் லாபம் அரசின் பொது நிதியில் மட்டும் சேர்வதில்லை. காருண்யா திட்டத்தின் மூலம் புற்றுநோய், சிறுநீரக செயலிழப்பு போன்ற நோய்களால் பாதிக்கப்படும் ஏழை மக்களின் சிகிச்சைக்காக பிரத்யேகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரம்

கேரள லாட்டரி ஏஜென்சி உரிமம் பெறுவதில் மாற்றுத்திறனாளிகள், விதவைகள் மற்றும் முதியவர்களுக்கு சிறப்பு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதன் மூலம் இது வெறும் அதிர்ஷ்ட விளையாட்டாக மட்டுமின்றி, லட்சக்கணக்கான விளிம்புநிலை மக்களின் பிரத்யேக வேலைவாய்ப்புத் திட்டமாக செயல்படுகிறது.

இந்த நிலையில், இன்று (மே 9) காருண்யா லாட்டரி குலுக்கல் நடைபெற உள்ளது. இதன் முடிவுகளை இங்கே அறியலாம்.

(பொறுப்புத் துறப்பு: லாட்டரிகள் பழக்கத்திற்கு அடிமையாக்கும் தன்மை கொண்டிருப்பதால், அவற்றை விவேகத்துடன் மட்டுமே விளையாட வேண்டும். இந்தப் பக்கத்தின் உள்ளடக்கத்தை உத்வேகமாகவோ அல்லது வழிகாட்டுதலாகவோ பயன்படுத்தக் கூடாது; மாறாக, இது தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகிறது. ஏபிபி லைவ் டிஜிட்டல் எந்த வகையிலும் லாட்டரிகளை ஊக்குவிப்பதில்லை.)

15:49 PM (IST)  •  09 May 2026

Kerala Lottery Result LIVE: ரூ. 200 8வது பரிசு

ரூ. 200 8வது பரிசிற்கான அதிர்ஷ்ட எண்கள் (பரிசுகளின் எண்ணிக்கை: 92)

0042 0081 0210 0330 0372 0423 0549 0690 0756 0912 1172 1221 1336 1360 1501 1503 1517 1603 1615 1664 1678 1892 1944 2496 2554 2790 2936 3073 3399 3604 3645 3649 3652 3689 3740 3872 4019 4079 4263 4304 4370 4501 4520 4570 4583 4642 4730 4743 4766 4870 4950 4962 5268 5315 5342 5572 5633 5748 5750 5821 6014 6372 6521 6523 6528 6575 6632 6690 6758 6889 7029 7065 7092 7191 7230 7668 7801 7817 7917 8382 8430 8737 8870 8905 8958 9028 9051 9165 9297 9377 9631 9988

15:48 PM (IST)  •  09 May 2026

ரூ. 500 7வது பரிசின் அதிர்ஷ்ட எண்கள் (பரிசுகளின் எண்ணிக்கை: 76)

 

0085 0232 0497 0518 1052 1230 1347 1474 1686 1712 1740 1956 2292 2414 2471 2495 2570 2864 2946 3102 3105 3266 3324 3346 3362 3578 3718 3790 4221 4280 4460 4514 4523 4625 4634 4668 4675 4890 4976 5051 5193 5302 5307 5499 5553 5577 5649 5730 5876 5896 5919 6098 6124 6306 6317 6654 6724 6741 7120 7170 7317 7341 7463 7519 7740 7889 7906 8079 8176 8788 8891 8892 9058 9133 9265 9659

 

Load More
New Update
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு குஷி.! ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 3,200 ரூபாய் சரிந்தது- இன்றைய விலை நிலவரம் இதோ..
நகைப்பிரியர்களுக்கு குஷி.! ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 3,200 ரூபாய் சரிந்தது- இன்றைய விலை நிலவரம் இதோ..
LIVE | Kerala Lottery Result Today (09.06.2026): கோடியைக் கொட்டுமா, தெருக்கோடியில் விட்ருமா? கேரளா லாட்டரி முடிவுகள்
LIVE | Kerala Lottery Result Today (09.06.2026): கோடியைக் கொட்டுமா, தெருக்கோடியில் விட்ருமா? கேரளா லாட்டரி முடிவுகள்
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! 4 நாட்களுக்கு பிறகு உயர்ந்த தங்கம் விலை- எவ்வளவு தெரியுமா.?
நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! 4 நாட்களுக்கு பிறகு உயர்ந்த தங்கம் விலை- எவ்வளவு தெரியுமா.?
LIVE | Kerala Lottery Result Today (08.06.2026): கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகள்; பாக்யதாராவில் பரிசுகளை அள்ளியவர்கள் யார்?
LIVE | Kerala Lottery Result Today (08.06.2026): கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகள்; பாக்யதாராவில் பரிசுகளை அள்ளியவர்கள் யார்?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Raghava Lawrence | TARGET விஜய்!TEAM அண்ணாமலை?லாரன்ஸ் மெகா ட்விஸ்ட்
Tindivanam Murder: தீர்த்துக்கட்ட சொன்ன தாய்..திட்டம் போட்டு முடித்த மகன்!குப்பை கொட்டியதால் கொடூரம்
Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Benjamin: அன்று இபிஎஸ் பதவியை பறித்ததாக கண்ணீர்.. இன்று திமுகவில் ஐக்கியம்.. கட்சி மாறிய பெஞ்சமின்!
Benjamin: அன்று இபிஎஸ் பதவியை பறித்ததாக கண்ணீர்.. இன்று திமுகவில் ஐக்கியம்.. கட்சி மாறிய பெஞ்சமின்!
DMK: வெற்று பில்டப்.. கொடூர குற்றம்.. ஆட்சித் திமிர்! ஒரு மாத தவெக ஆட்சியை விளாசிய திமுக!
DMK: வெற்று பில்டப்.. கொடூர குற்றம்.. ஆட்சித் திமிர்! ஒரு மாத தவெக ஆட்சியை விளாசிய திமுக!
Lance Naik Meenatchi Sundaram : ’முகத்திலும் தோளிலும் குண்டு’ தீவிரவாதிகளை துவம்சம் செய்த தமிழர் – யார் இந்த மீனாட்சி சுந்தரம்..?
’முகத்திலும் தோளிலும் குண்டு’ தீவிரவாதிகளை துவம்சம் செய்த தமிழர்..!
விஜய்க்கு வில்லனாக மருமகனை களமிறக்கும் ரஜினிகாந்த்? ஆஃப் ஸ்கிரினில் ஆடப்போகும் சூப்பர்ஸ்டார்!
விஜய்க்கு வில்லனாக மருமகனை களமிறக்கும் ரஜினிகாந்த்? ஆஃப் ஸ்கிரினில் ஆடப்போகும் சூப்பர்ஸ்டார்!
Kia Offers: 1.5 லட்சம் ரூபாய் ஆஃபர்! தள்ளுபடியை தாறுமாறாக அறிவித்த கியா - எந்தெந்த காருக்கு?
Kia Offers: 1.5 லட்சம் ரூபாய் ஆஃபர்! தள்ளுபடியை தாறுமாறாக அறிவித்த கியா - எந்தெந்த காருக்கு?
விரைவில் வெளியாகும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி?
விரைவில் வெளியாகும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி?
டெல்லியில் சிஎம் விஜய்; தமிழக உரிமைகளை வென்றெடுக்கஎன்ன செய்யணும்? 8 முக்கிய கோரிக்கைகள்
டெல்லியில் சிஎம் விஜய்; தமிழக உரிமைகளை வென்றெடுக்கஎன்ன செய்யணும்? 8 முக்கிய கோரிக்கைகள்
ஆகஸ்ட் 15 வரைதான் டைம்! நயினார் நாகேந்திரனுக்கு கெடு விதித்த பாஜக நிர்வாகிகள் - கமலாலயத்தில் நடந்தது என்ன?
ஆகஸ்ட் 15 வரைதான் டைம்! நயினார் நாகேந்திரனுக்கு கெடு விதித்த பாஜக நிர்வாகிகள் - கமலாலயத்தில் நடந்தது என்ன?
Embed widget