Kerala Lotter Result Today : STHREE SAKTHI SS-496 லாட்டரியில் இன்றைய அதிர்ஷ்டசாலி யார்? 1 கோடி பரிசு யாருக்கு? உடனே பாருங்க!
Kerala Lottery Result Today : வாராந்திர லாட்டரியான STHREE SAKTHI SS-496 லாட்டரிக்கான குலுக்கல் இன்று (டிசம்பர் 2, 2025) நடந்தது. இதில் வென்றவர்களின் விவரங்களை கீழே காண்போம்

கேரள லாட்டரி துறை சார்பில் நடத்தப்படும் STHREE SAKTHI SS-496 பிற்பகல் லாட்டரி முடிவுகள் பிற்பகல் 3 மணி அறிவிக்கப்பட்டது
இந்த நிலையில் கேரள மாநிலத்தில் லாட்டரி விற்பனை சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டு உள்ளது. இங்கு 1967ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த திட்டம், மக்கள் நலத்திற்கும், அரசின் வருமானத்திற்கும் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது.
இந்த லாட்டரிகள் பல்வேறு வகைமைகள் உள்ளன. குறிப்பாக, தினசரி லாட்டரிகள் (Daily Lotteries) வாராந்திர லாட்டரிகள் (Weekly Lotteries) மற்றும் மாதாந்திர சிறப்பு லாட்டரிகள் (Bumper Lotteries) பல கோடி ரூபாய் பரிசுத் தொகைகளை வழங்கும் பம்ப்பர் டிராக்கள் (Bumper Draws) ஆகியவற்றைக் கொண்டுள்ளன.
எப்போதாவது அதிர்ஷ்டம் நம்மைத் தேடி வராதா என்ற நம்பிக்கையில் லட்சக்கணக்கான மக்கள், அவற்றை முடியும்போதெல்லாம் வாங்கி, நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். எனினும் சிலரை மட்டுமே அதிர்ஷ்ட தேவதை தேடி வருகிறாள்.
இந்த நிலையில் வாராந்திர லாட்டரியானSTHREE SAKTHI SS-496 லாட்டரிக்கான குலுக்கல் இன்று (டிசம்பர் 2 2025) திருவனந்தபுரத்தில் உள்ள கோர்க்கி பவனில் நடந்தது. இந்த லாட்டரியில் யார் யாருக்கு என்பதை கீழே காணலாம்.
யார் யாருக்கு எவ்வளவு பரிசு?
- முதல் பரிசு: 1 கோடி
- ஆறுதல் பரிசு: 5,000
- இரண்டாவது இடம்: 30 லட்சம்
- மூன்றாம் பரிசு: 5 லட்சம்
- நான்காவது பரிசு: 5,000
- ஐந்தாவது பரிசு: 2,000
- ஆறாவது இடம்: 1,000
- 7வது இடம்: 500
- 8வது இடம்: 200
- 9வது இடம்: 100
முதல் பரிசு ரூ.1 கோடி ரூபாய் வென்ற அதிர்ஷ்டசாலி
- SA 249255 (வயநாடு)
- முகவர் பெயர்: அகில் ராஜ்
- ஏஜென்சி எண்: W 1212
இரண்டாவது பரிசு ரூ.30 லட்சம் ரூபாய் வென்ற அதிர்ஷ்டசாலி!
- SD 223762 (கோட்டையம்)
- முகவர் பெயர்: மணியம்மாள் முருகன்
- ஏஜென்சி எண்: K 6708
- SH 336587 (கொல்லம்)
- முகவர் பெயர்: பி உஷா குமாரி
- ஏஜென்சி எண்: K 448






















