இன்றைய சந்தை நிலவரப்படி மதியம் 12 மணியளவில், சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை 34,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 4,250 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல், 24 காரட் தங்கம் 37,128 ரூபாய்க்கும், ஒரு கிராம் 4,641 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 1 கிராம் வெள்ளி 1 ரூபாய் குறைந்து ரூ.70.80க்கு விற்பனையாகிறது. அதேபோல 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.70,800 ஆக உள்ளது. தங்கம் நேற்றும் இதே விலையில் விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்
ABP Tamil | 22 Mar 2021 01:02 PM (IST)
தங்கம் ஒரு சவரன் இன்று ரூபாய் 34 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது.
gold
Published at: 22 Mar 2021 01:02 PM (IST)