தொடர்ந்து குறையும் தங்கம் விலை
- செப்டம்பர் 24-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 135 ரூபாய் குறைந்து 14,000 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,080 ரூபாய் குறைந்து 1,12,000 ரூபாய்க்கு விற்பனை.
- செப்டம்பர் 25-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் உயர்ந்து 14,010 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 1,12,080 ரூபாய்க்கு விற்பனை.
- செப்டம்பர் 26-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து 14,000 ரூபாய்க்கும்,சவரனுக்கு 80 ரூபாய் குறைந்ந்து 1,12,000 ரூபாய்க்கு விற்பனை.
- செப்டம்பர் 27 ம் தேதி தங்கம் விலையில் மாற்றமில்லை
- செப்டம்பர் 28-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 235 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 13,765 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,880 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 1,10,120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. மாலையிலும் கிராம் ஒன்றிற்கு 100 ரூபாய் விலை குறைந்து 13,665 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 1,09,320 ரூபாய்க்கும் விற்பனை
இன்றைய தங்கம் விலை
தங்கத்தின் விலையானது நேற்று அதிரடியாக குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய நிலையில், இன்றும் தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது. அந்த வகையில் இன்று கிராம் ஒன்றுக்கு 25 ரூபாய் குறைந்து 13,640 ரூபாய்க்கும், சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 1,09,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை என்ன.?
இதே போல வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. இன்று கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் குறைந்து 240 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 5 ஆயிரம் ரூபாய் சரிந்து 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
