இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையை தெரிந்து கொள்வோம்.
சென்னையில் 22 காரட் ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ. 36 குறைந்து ரூ.4,278-க்கும், ஒரு சவரன் ரூ.288 குறைந்து 37,824 ஆக விற்பனையாகிறது.
24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5127 ஆகவும், ஒரு சவரன் ரூ.41,061 ஆகவும் விற்பனையாகிறது.
வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.65.10 - ஆக விற்பனை ஆகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.65.100-க்கு விற்பனையாகிறது.
நேற்றைய நிலவரப்படி, ஒரு சவரன் தங்கம் ரூ.38,112 ஆகவும், கிராமுக்கு 4764 ஆகவும் விற்பனையானது.
இன்னும் ஒரு சில நாட்களுக்கு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒருசில நேரங்களில் தங்கம் பொருளாதார பாதுகாப்பையும் தருகிறது. நிதி நெருக்கடியின் போது தங்கத்தை விற்று பணமாக்கி கொள்ளவும் முடியும். தங்கத்தின் மீது செய்யப்படும் முதலீடுகளுக்கு தக்க லாபம் கிடைத்து வருகிறது. இது தவிர, பொஅதனால் தான் குடும்பத்தில் தங்கத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இடம் அளிக்கப்பட்டு வருகிறது. ஆபரணங்கள்: திருமணங்களின் போது மணமகள் அணியும் தங்க ஆபரணங்களை வாங்குவதற்கு சென்னை புகழ் பெற்ற இடமாக விளங்குகிறது. அதனால் தான் மக்கள் தங்கத்தை ஆபரணமாக வாங்க விரும்புகிறார்கள். தங்கம் என்றைக்குமே ஒரு சேமிப்பாக பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்