ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இன்றைய நாளில் (ஏப்ரல் 18) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 

 

காய்கறி (கிலோவில்)முதல் ரகம்இரண்டாம் ரகம்முன்றாம் ரகம்
வெங்காயம் 16 ரூபாய்14 ரூபாய்12 ரூபாய்
தக்காளி 15 ரூபாய்14 ரூபாய்12 ரூபாய்
உருளை  20 ரூபாய்15 ரூபாய்10 ரூபாய்
ஊட்டி கேரட்35 ரூபாய்25 ரூபாய்-
சின்ன வெங்காயம்50 ரூபாய்45 ரூபாய்30 ரூபாய்
பெங்களூர் கேரட் 10 ரூபாய்--
பீன்ஸ் 80 ரூபாய்75 ரூபாய்-
ஊட்டி பீட்ரூட் 35 ரூபாய்30 ரூபாய்-
கர்நாடகா பீட்ரூட் 27 ரூபாய்25 ரூபாய்-
சவ் சவ் 25 ரூபாய்20 ரூபாய்-
முள்ளங்கி 15 ரூபாய்10 பாய்-
முருங்கைக்காய்30 ரூபாய்20 ரூபாய்-
காலிபிளவர்20 ரூபாய்15 ரூபாய்-
பச்சை மிளகாய் 35 ரூபாய்30 ரூபாய்-
வெண்டைக்காய் 30 ரூபாய்25 ரூபாய்-
உஜாலா கத்திரிக்காய்50 ரூபாய்40 ரூபாய்-
அவரைக்காய் 70 ரூபாய்50 ரூபாய்-
முட்டை கோஸ் 10 ரூபாய்8 ரூபாய்-
வரி கத்திரி  40 ரூபாய்35 ரூபாய்-
காராமணி30 ரூபாய்25 ரூபாய்-
பாகற்காய் 30 ரூபாய்25 ரூபாய்-
சுரைக்காய்20 ரூபாய்15 ரூபாய்-
சேனைக்கிழங்கு48 ரூபாய்45 ரூபாய்-
பச்சைகுடைமிளகாய் 40 ரூபாய்45 ரூபாய்-
மாங்காய் 25 ரூபாய்20 ரூபாய்-
வெள்ளரிக்காய் 16 ரூபாய்14 ரூபாய்-
பட்டாணி 140 ரூபாய்100 ரூபாய்-
இஞ்சி 95 ரூபாய்90 ரூபாய்-
பூண்டு 130 ரூபாய்70 ரூபாய்50 ரூபாய்
 மஞ்சள் பூசணி 12 ரூபாய்8 ரூபாய்-
வெள்ளை பூசணி 14 ரூபாய்--
பீர்க்கங்காய்40 ரூபாய்30 ரூபாய்-
எலுமிச்சை 95 ரூபாய்90 ரூபாய்-
நூக்கல்15 ரூபாய்12 ரூபாய்-
கோவைக்காய் 25 ரூபாய்20 ரூபாய்-
கொத்தவரங்காய் 35 ரூபாய்25 ரூபாய்-
வாழைக்காய்8 ரூபாய்5 ரூபாய்-
வாழைத்தண்டு 40 ரூபாய்30 ரூபாய்-
வாழைப்பூ18 ரூபாய்15 ரூபாய்-
தேங்காய் 28 ரூபாய்26 ரூபாய்-

மேலும் படிக்க

Petrol, Diesel Price: இன்றுடன் 333வது நாள்...! பெட்ரோல், டீசல் விலை என்ன தெரியுமா..?