வெப்பத்தை முறியடியுங்கள் : கையடக்கமான, எளிதாக எடுத்துச் செல்லக் கூடிய ஏர் கூலர் வாங்க டிப்ஸ்
கையடக்கமான தனிப்பட்ட எளிதாக எடுத்துச் செல்லக் கூடிய ஏர் கூலர்கள் வாங்குவதற்கான ஆலோசனைகளை இந்த தொகுப்பில் அறியலாம்

கையடக்கமான தனிப்பட்ட எளிதாக எடுத்துச் செல்லக் கூடிய ஏர் கூலர்கள் வாங்குவதற்கான வழிமுறைகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
ஏர் கூலர்களுக்கான டிப்ஸ்
தனிப்பட்ட மற்றும் எடுத்துச் செல்லக் கூடிய சிறிய ரக குறைந்த விலை ஏர் கூலர்கள் சிறிய அறைகளை சிறப்பாக குளிர்ச்சியடையச் செய்கின்றன. பஜாஜ் ஃபின்சர்வ் கோடை கால விற்பனை சலுகைகள் மற்றும் எளிதான EMI வசதி விருப்பத் தேர்வுகள் மூலம் ஒரு ஏர்கூலரை வீட்டிற்கு எளிதாகக் எடுத்துச் செல்லுங்கள்.
இந்தியாவில் கோடைக்காலத்தின் போது பல நகரங்களில் வெப்பநிலை 40°C அளவுக்கும் மேலாக உயர்ந்து இடைவிடாது தொடர்ந்து தகித்துக் கொண்டிருக்கும். குளிர்ச்சியை அனுபவிப்பது என்பது இப்போது வெறும் சௌகரியம் மட்டுமல்ல. அது ஒரு அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. பல குடும்பங்களில் வெப்பத்தைத் தணிப்பதில் ஏர் கூலர்கள் மலிவானதாகவும் மற்றும் மின்சார சேமிப்பில் சிறந்த செயல்திறன் கொண்டதாகவும் திகழ்கின்றன பஜாஜ், ஹேவல்ஸ் மற்றும் வோல்டாஸ் போன்ற முன்னணி பிராண்டுகள் வெப்பத்தை கட்டுப்படுத்தி உடனடியாக குளிவிர்க்கும் ஆற்றல் கொண்ட செயல்திறன் மிக்க கூலர்களை வழங்குகின்றன அதிலும் குறிப்பாக தனிநபர் ஏர் கூலர்கள் மிகவும் பிரபலமாக உள்ளன. அவை கச்சிதமானவை, பட்ஜெட்டுக்கு உகந்தவை மற்றும் சிறிய அறைகளை விரைவாக குளிர்விக்க ஏற்றவை.
பஜாஜ் ஃபின்சர்வ் சம்மர் சேல்
இந்த கோடைகாலத்தில், பஜாஜ் ஃபின்சர்வ் சம்மர் சேல் மூலம் உங்களுக்கான மிகச் சிறந்த போர்டபிள் ஏர் கூலரை (portable air cooler) வீட்டிற்கு எடுத்துச் செல்வது முன் எப்போதையும் விட இப்போது மிகவும் எளிதாகிவிட்டது. EMI தொகைகள் வெறும் ரூ. 830 இலிருந்து தொடங்குவதால், உங்கள் பட்ஜெட்டுக்கு எந்த ஒரு பாதிப்புமில்லாமல் குளிர்ச்சியை அனுபவிப்பதை மிகவும் எளிதாகச் செய்கிறது. பஜாஜ் மால் இல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் ஒரு விரிவான பரந்த அளவிலான பல்வேறு சிறிய ரக போர்ட்டபிள் கூலர்களைப் காணுங்கள் அதைத் தொடர்ந்து உங்கள் விருப்பத்துக்குகந்த ஒன்றை எடுத்துச் செல்ல லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையிலுள்ள எங்கள் கூட்டாளிகளின் விற்பனை நிலையங்களுக்கு வருகை தாருங்கள். எந்த ஒரு முன்பணமும் செலுத்தத் தேவையில்லாத எந்த ஒரு முன் செலவுகளும் இல்லாத வகையில் ஒரு சில குறிப்பிட்ட
ஏர்கூலகளுக்கு இடையேயான வித்தியாசங்கள்:
தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களுடன், வீட்டில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையை உடனடியாக அனுபவித்து மகிழலாம் தனிப்பட்ட மற்றும் எடுத்துச் செல்லக்கூடிய ஏர் கூலர்களுக்கு இடையிலான வேறுபாடுகள் குளிர்ந்த காற்றை அறை முழுவதும் பரவச் செய்வதற்கு தனிப்பட்ட மற்றும் எடுத்துச் செல்லக்கூடிய ஏர் கூலர்கள் இரண்டு வகைகளும் எவோபோரேட்டிவ் கூலிங் தொழில்நுட்பத்தையே பயன்படுத்துகின்றன என்றாலும் அவற்றுக்கிடையே ஒரு சில முக்கியமான வேறுபாடுகள் உள்ளன:


தனிப்பட்ட & சிறிய அளவிலான ஏர் கூலரில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்
கொள்முதல் செய்வோர் ஒரு மாடலைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், சில முக்கியமான அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். அதன்படி,
- டேங்க் கொள்ளளவு: பெரிய அளவிலான டேங்குகள் அடிக்கடி நீர் நிரப்பவேண்டிய தேவையில்லாமல் தொடர்ந்து நீண்ட நேரம் குளிர்விக்கின்றன.
- கூலிங் பேட்கள்: ஹனிகோம்ப் கூலிங் பேட்கள் தண்ணீரை நன்கு தக்கவைத்து குளிரூட்டும் கொண்டிருப்பதால் பெரும்பாலும் அவைகள் மேம்பட்ட பயன்படுத்தப்படுகின்றன.
- காற்று வீசும் தூரம்: குளிர்ந்த காற்று எவ்வளவு தூரம் பயணிக்க முடியும் என்பதை குறிக்கிறது. ஒரு குறிப்பிட்ட கூலர் அறை அளவுக்கு பொருத்தமான உகந்த ஒன்றா என்பதை தீர்மானிக்க இது உதவுகிறது.
- வேக அளவு அமைப்புகள்: பயனர்கள் தங்கள் வசதிக்கு உகந்தவாறு பல்வேறு விசிறி இயக்க வேகத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
- எடுத்துச் செல்லும் வசதி: ஏர்கூலரில் பொருத்த்கப்பட்டுள்ள வார்ப்பு சக்கரங்கள் அறைகளுக்கு இடையே நகர்த்திச்செல்வதை எளிதாக்குகின்றன.
2026 ஆம் ஆண்டில் அதிகளவில் விற்பனையாகும் கவனத்தில் கொள்ளவேண்டிய ஏர் கூலர்கள்
உங்கள் மேஜை மற்றும் படுக்கைக்கு இடையே எளிதாக எடுத்துச் செல்லக்கூடிய சிறிய அளவிலான ஒன்றை நீங்கள் தேர்வு செய்யவேண்டுமென்றால் அதற்கான மிகச் சிறந்த ஒன்றாக, தனிப்பட்ட மற்றும் சிறிய அளவிலான ஏர்கூலர்கள் பொருத்தமாக அமையும். அவை மின் திறன் கொண்டவை, பராமரிக்க எளிதானவை மற்றும் அதிக செலவு குறைவானவை

பொறுப்புத் துறப்பு:
சலுகைகள் மற்றும் EMI தொகைகள் அமைவிடம் மற்றும் ஒவ்வொரு தனிப்பட்ட கூட்டாளிகளின் விற்பனை நிலையங்களைப் பொறுத்து மாறுபடலாம். சமீபத்திய விலைகள் மற்றும் வழங்கப்படும் சலுகைகள் குறித்து அறிந்து கொள்ள பஜாஜ இணையதளத்தை அணுகவும் அல்லது அருகிலுள்ள பஜாஜ் ஃபின்சர்வ் கூட்டாளிகள் விற்பனை நிலையங்களுக்கு வருகை தரவும். எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் சாதனங்களுக்கு சலுகைகள் குறிப்பிட்ட காலவரையறைக்கு உட்பட்டது.
இந்த கோடைகாலத்தில் குறைந்த குறைந்த செலவில் குள்ரிச்சியை அனுபவியுங்கள். -ரூ. 830 முதல் தொடங்கும் எளிதான மாதாந்திர EMI திட்டங்கள் மற்றும் முன்பணம் எதுவும் செலுத்தத் தேவையில்லாத திட்டங்களின் கீழ் ஏர்கண்டிஷனர்களுக்கு 50% வரை தள்ளுபடி பெறுங்கள்,
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும். விவரங்களுக்கு உங்கள் விற்பனை நிலையத்தை தொடர்பு கொள்ளவும்.
இந்த கோடைகாலத்தில் பஜாஜ் ஃபின்சர்வ் மூலம் ஏன் ஒரு ஏர் கூலர் வாங்க வேண்டும்?
ஏர் கூலர் (coolerair cooler) வாங்குவதற்கு முழுத் தொகையையும் முன்கூட்டியே செலுத்துவதற்குப் பதிலாக அதன் விலையை பல மாதங்களுக்கு தவணை முறையில் பகிர்ந்து கொள்வது மிக எளிதான ஒரு முறையாகும். வாடிக்கையாளர்கள் தங்கள் பட்ஜெட்டை திறம்பட கையாளும் அதே வேளையில் வசதியாக ஷாப்பிங் செய்யவும் பஜாஜ் ஃபின்சர்வ் அவர்களுக்கு ஆதரவளித்து உதவுகிறது.
- ஆன்லைனில் பார்வையிட்டு ஒப்பீடு செய்யவும். : பல்வேறு ஏர் கூலர் மாடல்களை ஆராயவும், அதன் டேங்க் கொள்ளளவு, கூலிங் பேட் வகை, காற்று வீச்சளவு தூரம் மற்றும் மற்ற இதர முக்கிய அம்சங்களை ஒப்பிட்டுப் பார்க்க பஜாஜ் மாலுக்குச் வருகை தரவும்
- பார்ட்னர் விற்பனை நிலையங்களுக்கு வருகை தாருங்கள்: வாடிக்கையாளர்கள், 4,000+ நகரங்களில் அமைந்துள்ள 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பஜாஜ் ஃபின்சர்வ் பார்ட்னர் விற்பனை நிலையங்களில் முன் மற்றும் தேர்வுப் பட்டியலிடப்பட்ட மாடல்களை நேரடியாக காணலாம் விற்பனை நிலைய பிரதிநிதிகளிடமிருந்து உதவி பெறலாம்
- எளிய EMI கடன் வசதியை தேர்வு செய்யுங்கள்: கொள்முதலாளர்கள் ரூ. 5 லட்சம் வரை ஈஸி EMI கடன் வசதி மற்றும் திருப்பிச் செலுத்துவதற்கான நெகிழ்வான கால அளவை தேர்வு செய்து பொருட்களை வாங்குவதற்கான நிதியை பெறுவதன் மூலம் மாதாந்திர தொகை செலுத்தல்களை தங்கள் வசதிக்கேற்றவாறு திட்டமிட உதவுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில மாடல்களுக்கு எந்த ஒரு முன் தொகையும் செலுத்தத் தேவையில்லை.
- கடன் தகுதியை ஆன்லைனில் சரிபார்க்கவும்: வாடிக்கையாளர்கள் பஜாஜ் ஃபின்சர்வ் வலைத்தளத்தில் தங்கள் மொபைல் எண் மற்றும் OTP ஐ உள்ளிடுவதன் மூலம் தங்களுக்கான முன் அனுமதிக்கப்பட்ட கடன் தொகை வரம்பை உடனடியாக சரிபார்த்துக்கொள்ளலாம்
- பஜாஜ் ஃபின்சர்வ் இன்ஸ்டா EMI நெட்வொர்க் கார்டைப் பயன்படுத்துங்கள்: ஏற்கனவே உள்ள கார்டுதாரர்கள் காகிதமில்லா செக்அவுட் செயல்முறை மூலம் பில்லை உடனடியாக EMI தவணைக்கலாகப் பிரித்துப் பார்க்கலாம்.
கோடை காலத்தின் போது நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை விண்ணைத் தொடுமளவுக்கு அதிகரித்துவருவதால், நம்பகமான ஏர் கூலருக்கு மாறுவது அன்றாட வாழ்க்கையை மிகவும் வசதியாகவும் சொகுசான ஒன்றாகவும் மாற்றும். பஜாஜ் ஃபின்சர்வ் சம்மர் சேல் மற்றும் ஈஸி EMI விருப்பத் தேர்வுகளுடன், புதிய ஏர் கூலரை வீட்டிற்கு கொண்டு வர இந்த கோடை காலமே மிகச் சிறந்தவதியான வாய்ப்பாக அமையும்.
பொறுப்புத் துறப்பு: இது ஒரு ஸ்பான்சர் செய்யப்பட்ட கட்டுரை. ABP நெட்வொர்க் பிரைவேட் லிமிடெட் மற்றும்/அல்லது ABP லைவ் இந்த கட்டுரையின் விவரங்கள் மற்றும்/அல்லது இங்கு வெளிப்படுத்தப்பட்ட கருத்துகளை எந்த வகையிலும் ஆதரிக்கவோ/சந்தா எடுக்கவோ இல்லை. வாசகர் விருப்பப்படி முடிவெடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
























