Bajaj Finance Loan: அவசரமா லோன் வேணுமா? உங்களுக்கான இன்ஸ்டண்ட் லோன் திட்டம் இது தான்!
Bajaj Finance Loan: இன்ஸ்டண்ட் பெர்சனல் லோன் ஐ பெறுங்கள், உங்கள் அவசரகால நிதித் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஒரு அதிவிரைவான நெகிழ்வான கடன் திட்டம்

இன்ஸ்டண்ட் பெர்சனல் லோன் ஐ பெறுங்கள், உங்கள் அவசரகால நிதித் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஒரு அதிவிரைவான நெகிழ்வான கடன் திட்டம்
மன அழுத்தத்தைத் தரும் தாள் நடைமுறைகள் மற்றும் அதிக நேர காத்திருப்பு போன்ற எந்த ஒரு தேவையுமற்ற வகையில் விரைவாக நிதி தேவைப்படுகிறதா? ஒரு தனிநபர் கடன் வசதி உங்களுக்கு மிகப் பொருத்தமான தீர்வாக இருக்கும். அத்தகைய நிதித் தேவை ஒரு விடுமுறையை திட்டமிடுவது தொடர்பாக , அவசர மருத்துவ செலவுகளை கையாள அல்லது வீட்டு செலவுகளை மேலாண்மை செய்வது போன்ற எந்த ஒன்றாக இருந்தாலும் பஜால் பைனான்ஸ் இடமிடமிருந்து ஒரு தனிநபர் கடன் வசதியை (personal loan) வெகுவிரைவாகவும் நெகிழ்வாகவும் மற்றும் எளிதாகவும் பெறமுடியும். உங்கள் வீட்டில் வசதியாக அமர்ந்து கொண்டே விண்ணப்பித்து வெறும் 24 *மணி நேரத்திற்குள் ரூ 55 இலட்சம் வரை நீங்கள் கடனாகப் பெறமுடியும். அத்துடன் சேர்த்து, அதன் ஒரு நெகிழ்வான கடன் காலம் , மற்றும் எளிதாக திருப்பிச் செலுத்துவதற்கான விருப்பத்தேர்வுகள், போன்றவை உங்கள் நிதி மேலாண்மையை முன்னெப்போதுமில்லாத வகையில் எளிதாக்குகிறது.
பஜாஜ் ஃபின்சர்வ் பெர்சனல் லோன் திட்டத்தை தனித்துக் காட்டும் அதன் சிறப்பம்சங்கள்:
- கடன் தொகை: திருமணம், பயணம், மற்றும் கல்வி போன்ற பெரும் நிதி செலவுகளுக்கு ரூ 55 இலட்சம் வரை கடன் பெறுங்கள்.
- விரைவான வழங்கல்: நிதித் தேவைகளுக்கு விரைவாகத் தீர்வு காண விரைவாகப் வழங்கப்படும் நிதி உங்கள் கணக்கில் 24 மணி நேரத்திற்குள் வரவு வைக்கப்பட்டுவிடும்
- வட்டி விகிதம் : குறைந்த EMI தவணைகளுக்கு மிகக் குறைந்த வட்டி விகிதத்துடன் அதிகளவு நெகிழ்வுத்தன்மையுடனான கடன் வசதி
- கடன் திருப்பிச் செலுத்தும் காலம் Repayment tenure: உங்கள் வரவு செலவுத் திட்டத்திற்கிணங்க 12 இல் இருந்து 96 மாதனால் வரையிலான ஒரு நெகிழ்வான விருப்பத்த்தேர்வுகள்
- இணைப் பிணை தேவைகள் : எந்த ஒரு இணைப் பிணையும் தேவையில்லை; எந்த ஒரு தடையுமற்ற நடைமுறைகளுடன் கூடிய பிணையற்ற ஒரு கடன் வசதி
பஜாஜ் ஃபின் சர்வ் பெர்சனல் லோன் பெறுவதற்கான தகுதி வரன்முறைகள்
- குடியுரிமை : இந்தியன்
- வயது : 21 வருடம் முதல் 80 வருடங்கள் வரை *
- பணியமர்த்துனர்: அரசு, தனியார் அல்லது MNC நிறுவனங்கள்
- CIBIL மதிப்பெண் : 685 அல்லது அதற்கும் அதிகம்
- வாடிக்கையாளர் சுயவிவரம் : சுய தொழில் அல்லது மாத வருமானம்
கடன் கால முடிவில் நீங்கள் *80 வயது* அல்லது அதற்கு குறைந்த வயதினராக இருக்க வேண்டும்
ஒரு தனி நபர் கடனைப் பெற ஆன்லைனில் எவ்வாறு விண்ணப்பிப்பது?
நீங்கள் செய்யவேண்டியவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
- பஜாஜ் ஃபின்சர்வ் வலைத்தளத்திலுள்ள பெர்சனல் லோன் பக்கத்திற்கு வருகை தாருங்கள். “அப்ளை” (APPLY) மீது கிளிக் செய்யுங்கள்
- உங்கள் மொபைல் போன்-இன் 10 இலக்க எண் மற்றும் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP ஐ உள்ளிடுங்கள்
- உங்கள் முழுப் பெயர் PAN, பிறந்த தேதி மற்றும் PIN கோட் போன்ற உங்கள் அடிப்படை கடன் விவரங்களை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யுங்கள்
- கடன் தொகை தேர்வு செய்வதற்கான பக்கத்துக்கு செல்ல இப்போது ப்ரோசீட்” என்பதில் கிளிக் செய்யுங்கள்
- உங்களுக்குத் தேவையான கடன் தொகையை உள்ளிடுங்கள் - கால வரை, ஃப்ளெக்ஸி காலவரை , ஹைப்ரீட் ஆகிய மூன்று வெவ்வேறு வகையான கடன் திட்டங்களிலிருந்து தேர்ந்தெடுங்கள்
- கடன் திருப்பிச் செலுத்தும் காலத்தை தேர்ந்தெடுங்கள் – நீங்கள் 12 இல் இருந்து 96 மாதங்கள் வரையிலான ஒரு விரிவான கால அளவிலிருந்து தேர்வு செய்து கொள்ளலாம் மற்றும் ப்ரோசீட்” என்பதில் கிளிக் செய்யுங்கள்
இதன் மூலம் . அடுத்த படிநிலைகளை நிறைவு செய்வதற்கு பிரதிநிதி ஒருவர் உங்களுக்கு உதவுவார் . உங்கள் ஆவணங்கள் வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்டு முடிக்கப்பட்டவுடன் கடன் தொகை உங்கள் வங்கிக்கணக்குக்கு உடனடியாக பரிமாற்றம் செய்யப்பட்டுவிடும். உங்கள் கடன் தொகை கடன் காலம் மற்றும் வட்டி விகிதத்தின் அடிப்படையில் நீங்கள் செலுத்தவேண்டிய மாதாந்திரத் தொகையை கணக்கிட பெர்சனல் லோன் EMI கால்குலேட்டர் (personal loan EMI calculator) ஐ நீங்கள் பயன்டுத்திக் கொள்ளலாம் இதன் மூலம் கடன் தொகையை திருப்பிச் செலுத்த நீங்கள் வசதியாக எளிதாக திட்டமிடலாம்
இன்ஸ்டண்ட் பெர்சனல் கடன் வசதியை நீங்கள் எந்தெந்தத் தேவைகளுக்கு பயன்படுத்தலாம்?
ஒரு இன்ஸ்டண்ட் பெர்சனல் லோன் வசதி என்பது பல்வேறு பட்ட வசதிகளை வழங்கக்கூடியது மற்றும் பரந்த அளவிலான தேவைகளுக்கு பயன்படுத்தப்படக்கூடியது :
- பயணம் : நிதி தொடர்பான எந்த ஒரு மன அழுத்தமுமின்றி நீண்ட நாட்களாகத் தள்ளிப்போட்ட உங்கள் வெளிநாட்டுப் பயணத்தை உடனடியாக மேற்கொள்ளத் திட்டமிடுங்கள்
- அவசர கால மருத்துவ செலவுகள் : உங்களுக்கு மிகவும் அத்தியாவசியமாகத் தேவைப்படும் ஆபத்துக் காலங்களில் உடனடி மருத்துவ நிதியை பெறுங்கள்
- வீடு சீரமைப்பு : நீங்கள் வாழும் இல்லத்தை எளிதாக மறுவடிவமைத்து சீர்படுத்துங்கள்
- உயர் கல்வி : உங்களுக்கான அல்லது உங்கள் குழந்தைக்கான கல்விச் செலவுகளுக்கு எந்த ஒரு காலதாமதமுமின்றி நிதியை பெறுங்கள்
- திருமணச் செலவுகள் : நிதி குறித்த எந்த ஒரு கவலையுமின்றி உங்களுக்கான் மகத்தான தினத்தை சிறப்பாகக் கொண்டாடுங்கள்
முடிவுரை
தனிநபர் கடன் வசதி உங்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் – எந்த ஒரு நீண்ட நேர காத்திருப்பு ,நீண்ட நெடிய தாள் நடைமுறைகள் , அல்லது சிக்கலான கடன் நடைமுறைகள் ஒன்ற எந்த ஒன்றும் இல்லாத வகையிலான நிதி சுதந்திரத்தை உங்களுக்கு வழங்குகிறது. அத்தகைய செலவுகள் எதிர்பாராத ஒன்றாக இருந்தாலும் அல்லது ஒரு நீண்ட கால கனவை நிறைவேற்றுவது போன்ற எதுவாக இருந்தாலும் அதை உடனடியாக நிறைவேற்றிக்கொள்ளவும் அதற்கான தொகையை பின்பு செலுத்தவும் உங்களுக்கு உதவும் வகையில் ஒரு நெகிழ்வான திருப்பிச்செலுத்தும் வாய்ப்புகளுடன் கூடிய பே நவ் அண்ட் பே லேட்டர் வசதியை பாஜாஜ் பைனான்ஸ் வழங்குகிறது
இப்போதே விண்ணப்பித்து உங்களுக்கான நிதியை வெறும் 24 மணி நேரத்திற்குள் பெறுங்கள் *.
*விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்.






















