Amazon Wardrobe refresh sale: அமேசான் தளத்தில் அமேசான் வார்ட்ரோப் ரிஃப்ரெஷ் சேல் 2021 எனும் மாபெரும் சலுகை விற்பனை ஆரம்பமாகி உள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு என பண்டிகை காலத்திற்கு மட்டுமல்லாது குளிர்காலம், கோடை அல்லது வேறு எந்த காலத்திற்கும் ஏற்ற ஆடைகள் குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த வார்ட்ரோப் விற்பனை டிசம்பர் 18 ஆரம்பமாகியுள்ளது.


இந்த விற்பனையில், ஆடைகள், காலணிகள், நகைகள், பைகள், லக்கேஜ்கள் உள்ளிட்ட அனைத்து ஃபேஷன் பொருட்களையும் 80% தள்ளுபடியில் வாங்கலாம். இந்த சிறப்பு விற்பனை டிசம்பர் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும், நிறைய கேஷ்பேக் மற்றும் உடனடி தள்ளுபடி விற்பனையும் அமபடுத்தப்பட்டுள்ளது.


அமேசான் தள்ளுபடியில் பொருட்களை வாங்க: க்ளிக் செய்யவும்


இந்த தள்ளுபடி விற்பனையில், ஆடைகள், காலணிகள், அழகுசாதனப் பொருட்கள், கைக்கடிகாரங்கள், கைப்பைகள் மற்றும் நகைகள் ஆகியவற்றின் விற்பனையில் குறைந்தது 50% முதல் 80% வரை தள்ளுபடி கிடைக்கும்.






தள்ளுபடி சிறப்பம்சங்கள்:


1. ஃபெடரல் பேங்க் கார்டு பேமெண்ட்டில் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினால் 10% உடனடி தள்ளுபடி உண்டு. இந்த தள்ளுபடி டிசம்பர் மாதத்தின் அனைத்து வியாழக்கிழமைகளிலும் கிடைக்கும்.


2. இந்த தள்ளுபடியை தவிர, ஐசிஐசிஐ வங்கி கார்டு மூலம் பணம் செலுத்தினால் ரூ.100 கூடுதல் கேஷ்பேக் உள்ளது.


3. இந்த சிறப்பு விற்பனையில், பிரத்யேகமாக ஆடைகளுக்கு நிறைய தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.


4. இந்த விற்பனையில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அனைத்து ஆடைகளுக்கும் 80% வரை தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. பிராண்டட் ஆடைகளுக்கும் நல்ல சலுகை உள்ளது. 


5. நகைகள், காலணிகள் ஆகியவற்றுக்கும் தள்ளுபடி


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண