ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை பணிகளுக்கான தேர்வுகளை டி.என்.பி.எஸ்.சி.  அறிவித்துள்ளது. அது தொடர்பான தகவல்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் சென்று விவரங்களை அறியலாம்.