மேலும் அறிய

ரூ.8 லட்சம்தான் பட்ஜெட்.. Tiago முதல் Punch வரை.. அத்தனையும் டாடா கார்கள்!

ரூபாய் 8 லட்சத்திற்கும் குறைவான டாடா நிறுவனத்தின் தரமான 4 கார்களின் பட்டியலை கீழே காணலாம்.

இந்தியாவில் பாதுகாப்பு, தரம், மலிவான விலை ஆகியவை ஒருசேர இணைந்த கார் நிறுவனமாக வாடிக்கையாளர்கள் மனதில் இருப்பது டாடா நிறுவனம். டாடா நடுத்தர குடும்பத்தினருக்கு ஏற்றாற்போலவும், அதிநவீன வசதிகள் கொண்ட சொகுசு காரும் சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர். 

குறிப்பாக, பட்ஜெட் கார் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களின் முதன்மைத் தேர்வாக டாடா உள்ளது. இந்த சூழலில், 8 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக உள்ள டாடா கார் என்னென்ன? என்பதை கீழே விரிவாக காணலாம். 

1. Tata Tiago:


ரூ.8 லட்சம்தான் பட்ஜெட்.. Tiago முதல் Punch வரை.. அத்தனையும் டாடா கார்கள்!

டாடா நிறுவனத்தின் ஹேட்ச்பேக் எனப்படும் சிறிய ரக காரில் அசத்தலான படைப்பு டாடா டியாகோ. இதில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் ஓட்டுவதற்கு ஏற்ற கார் இந்த கார் ஆகும். இந்த காரின் பெட்ரோல் மாடல் தொடக்க விலை ரூ.4.99 லட்சம் ( எக்ஸ் ஷோரூம்) ஆகும். சிஎன்ஜி மாடல் தொடக்க விலை ரூ.6.90 லட்சம் ஆகும். 1199 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 5 பேர் அமரும் வகையில் 5 இருக்கைகள் உள்ளது. 35 லிட்டர் பெட்ரோல் தாங்கும் திறன் கொண்ட டேங்கர் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு ஏர்பேக் உள்ளது. நகர்ப்புறங்களில் 22 கி.மீட்டர் வரை மைலேஜ் தருகிறது.

2. Tata Altroz (Base Variant)


ரூ.8 லட்சம்தான் பட்ஜெட்.. Tiago முதல் Punch வரை.. அத்தனையும் டாடா கார்கள்!

5 பேர் அமரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த டாடா ஆல்ட்ரோஸ். இதில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் 21 கி.மீட்டர் வரை மைலேஜ் தருகிறது. இதன் தொடக்க விலை ரூ.6.89 லட்சம் ஆகும். அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை விற்கப்படுகிறது. 1199 சிசி திறன் கொண்ட எஞ்ஜின், 1497 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்ட மாடல்களும் உள்ளது. 6 கியர், 5 கியர் மாடல்களும் உள்ளது. டிஸ்க் ப்ரேக் வசதி உள்ளது. 37 லிட்டர் டேங்க் வசதி கொண்டது. 

3. Tata Punch:


ரூ.8 லட்சம்தான் பட்ஜெட்.. Tiago முதல் Punch வரை.. அத்தனையும் டாடா கார்கள்!

டாடா நிறுவனத்தின் வெற்றிகரமான படைப்பு டாடா பஞ்ச் ஆகும். எஸ்யூவி ரக காரான இந்த கார் பலரின் முதன்மைத் தேர்வு ஆகும்.  இதில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  இது 20 கி.மீட்டர் வரை மைலேஜ் தருகிறது. உள்கட்டமைப்பு, டேஷ்போர்டு, ஓட்டுவதற்கு எளிது உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த காரில் உள்ளது. இதன் தொடக்க விலை ரூ.6.19 லட்சம் ஆகும். 5 ஸ்டார் தரம், இரண்டு ஏர்பேக்குகள், எஞ்ஜின் ஸ்டார்ட் - ஸ்டாப் வசதிகள், 90 டிகிரி திறக்கும் கதவுகள் போன்ற பல வசதிகள் உள்ளது. 1199 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. டிஸ்க் ப்ரேக் வசதி உள்ளது. டாடா பஞ்ச் மின்சார வாகனமாகவும் சந்தையில் கிடைக்கிறது. இந்த காரும் விற்பனையில் சக்கைப் போடு போட்டு வருகிறது.

4. Tata Tiago NRG:

டாடா டியாகோவில் மற்றொரு மாடல் டாடா டியாகோ என்ஆர்ஜி. நகர்ப்புறங்களை மையப்படுத்தி இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இந்த கார் 22 கி.மீட்டர் மைலேஜ் தரும் வசதி கொண்டது. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. காரின் உள்கட்டமைப்பு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்கவிலை ரூபாய் 7.2 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) ஆகும்.


ரூ.8 லட்சம்தான் பட்ஜெட்.. Tiago முதல் Punch வரை.. அத்தனையும் டாடா கார்கள்!

8 லட்சம் ரூபாய்க்குள் கார் வாங்க வேண்டும் என்று கருதுபவர்கள் இந்த கார்களை வாங்குவது குறித்து ஆலோசிக்கலாம். ஹுண்டாய், மஹிந்திரா, டொயோட்டோ, நிஸான் போன்ற கார்கள் இருந்தாலும் பட்ஜெட் விலையில் மிகவும் தரமான பாதுகாப்பு அம்சம் நிறைந்த காராக டாடா நிறுவனம் உள்ளது. இதனால், வாடிக்கையாளர்களின் முதன்மைத் தேர்வாக டாடா உள்ளது.

தலைப்பு செய்திகள்

வெறும் ரூ.2,499 இருந்தா போதும், புது யமஹா ஸ்கூட்டர் உங்க வீட்டில்! தீபாவளி ஆஃபர் மிஸ் பண்ணாதீங்க!
வெறும் ரூ.2,499 இருந்தா போதும், புது யமஹா ஸ்கூட்டர் உங்க வீட்டில்! தீபாவளி ஆஃபர் மிஸ் பண்ணாதீங்க!
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
Kia Offers: ரூபாய் 1.70 லட்சம் தள்ளுபடி.. ஆஃபர்களை அள்ளித் தெளித்த Kia! எந்தெந்த காருக்கு?
Kia Offers: ரூபாய் 1.70 லட்சம் தள்ளுபடி.. ஆஃபர்களை அள்ளித் தெளித்த Kia! எந்தெந்த காருக்கு?
இனி இங்க நான்தான் King .. அறிமுகமாகியது Triumph Bonneville T40- விலை எவ்ளோ?
இனி இங்க நான்தான் King .. அறிமுகமாகியது Triumph Bonneville T40- விலை எவ்ளோ?

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
"நான் வரேன் வடசென்னைக்கு.. தமிழ்நாட்டை தொட விட மாட்டேன்".. கர்ஜித்த ராகுல் காந்தி!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
Embed widget