மேலும் அறிய

Tata EV Car offers: 3.80 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. Punch EV முதல் Nexon EV வரை - டாடாவின் பிப்ரவரி ஆஃபர்!

Tata EV Cars: டாடா நிறுவனம் தன்னுடைய மின்சார கார்களுக்கு ரூபாய் 3.80 லட்சம் வரை தள்ளுபடி அளித்துள்ளது. எந்த காருக்கு எவ்வளவு? என்பதை கீழே காணலாம்.

இந்தியாவின் சிறந்த கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருப்பது டாடா. டாடா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் நலன் கருதி பெட்ரோல், டீசல் வாகனங்கள் போலவே மின்சார கார்களையும் தயாரித்து வருகிறது. 

மின்சார கார்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வாடிக்கையாளர்களை கவர்வதற்காக மின்சார கார்களுக்கு தள்ளுபடியை டாடா நிறுவனம் அறிவித்துள்ளது. 

      வேரியண்ட்  MY2025  தள்ளுபடி MY2026 தள்ளுபடி
Tata Curvv EV ரூ.3.80 லட்சம் வரை  ரூ.3.30 லட்சம் வரை
Tata Punch EV ரூ.1.60 லட்சம் வரை ரூ.90 ஆயிரம் வரை
Tata Harrier EV ரூ.1.50 லட்சம் வரை ரூ.1.50 லட்சம் வரை
Tata Tiago EV ரூ.1.50 லட்சம் வரை ரூ.60 ஆயிரம் வரை
Tata Nexon EV ரூ.1.20 லட்சம் வரை ரூ.30 ஆயிரம் வரை

1. Tata Curvv EV:

டாடா நிறுவனத்தின் வெற்றிகரமான படைப்பு Tata Curvv EV ஆகும். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 18.67 லட்சம். டாப் வேரியண்ட் ரூபாய் 23.54 லட்சம். கடந்தாண்டு தயாரிக்கப்பட்ட இந்த காருக்கு ரூபாய் 3.80 லட்சமும், நடப்பாண்டு தயாரிக்கப்பட்ட காருக்கு ரூபாய் 3.30 லட்சமும் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது.

2. Tata Punch EV:

டாடா நிறுவனத்தின் வெற்றிகரமான கார் இந்த Tata Punch EV. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 10.52 லட்சம். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 15.34 லட்சம். எலக்ட்ரிக் எஸ்யூவி காரான இந்த காரின் 2025ம் ஆண்டு தயாரிப்பிற்கு ரூபாய் 1.60 லட்சமும், நடப்பாண்டு தயாரிப்பிற்கு ரூபாய் 90 ஆயிரமும் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. 

3. Tata Harrier EV:

டாடா நிறுவனத்தின் Tata Harrier EV காரின் தொடக்க விலை ரூபாய் 22.95 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 32.24 லட்சம். கடந்தாண்டு தயாரிக்கப்பட்ட Tata Harrier EV காருக்கு ரூபாய் 1.50 லட்சமும், நடப்பாண்டு தயாரிக்கப்பட்ட Tata Harrier EV காருக்கு ரூபாய் 1.50 லட்சமும் தள்ளுபடி அளித்துள்ளனர். 

4.Tata Tiago EV:

டாடாவின் Tata Tiago EV காரின் தொடக்க விலை ரூபாய் 8.44 லட்சம். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 11.82 லட்சம். கடந்தாண்டு தயாரிக்கப்பட்ட Tata Tiago EV காருக்கு ரூபாய் 1.50 லட்சமும், நடப்பாண்டு தயாரிக்கப்பட்ட Tata Tiago EV காருக்கு ரூபாய் 60 ஆயிரமும் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. 

5. Tata Nexon EV:

டாடாவின் Tata Nexon EV காரின் தொடக்க விலை ரூபாய் 13.42 லட்சம். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 18.57 லட்சம். கடந்தாண்டு தயாரிக்கப்பட்ட Tata Nexon EV காருக்கு ரூபாய் 1.20 லட்சமும், நடப்பாண்டு தயாரிக்கப்பட்ட இந்த காருக்கு ரூபாய் 30 ஆயிரமும் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Mahindra BE.07 Vs BE6: பிரமாண்டத்துக்கு மேல பிரமாண்டம்; மஹிந்திராவின் புதிய BE.07 எப்போ அறிமுகம்.? அதிக இடம், ரேஞ்ச் தருமா.?
பிரமாண்டத்துக்கு மேல பிரமாண்டம்; மஹிந்திராவின் புதிய BE.07 எப்போ அறிமுகம்.? அதிக இடம், ரேஞ்ச் தருமா.?
ராயல் என்ஃபீல்டுக்கு டஃப் கொடுக்கும் TVS Ronin வாங்கினால் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும்? - Down Payment எவ்வளவு? - முழு விவரம் இதோ
ராயல் என்ஃபீல்டுக்கு டஃப் கொடுக்கும் TVS Ronin வாங்கினால் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும்? - Down Payment எவ்வளவு? - முழு விவரம் இதோ
Hero Destini 110 performance: செயல்திறன், வேகம், பிரேக்கிங்; அழகான ஹீரோ டெஸ்டினி 110 ஸ்கூட்டர் எப்படி.? டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
செயல்திறன், வேகம், பிரேக்கிங்; அழகான ஹீரோ டெஸ்டினி 110 ஸ்கூட்டர் எப்படி.? டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
இந்த பட்ஜெட்டில் இவ்ளோ மைலேஜா? அசத்தல் Yamaha Fascino 125 விலை எவ்ளோ?
இந்த பட்ஜெட்டில் இவ்ளோ மைலேஜா? அசத்தல் Yamaha Fascino 125 விலை எவ்ளோ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UPSC Toppers List: யுபிஎஸ்சி தேர்வில் மதுரை மாணவி சாதனை: தமிழ்நாட்டின் ராஜேஸ்வரிக்கு 2ஆம் இடம்! முதல்வன் திட்டத்தின் வெற்றி!
யுபிஎஸ்சி தேர்வில் மதுரை மாணவி சாதனை: தமிழ்நாட்டின் ராஜேஸ்வரிக்கு 2ஆம் இடம்! முதல்வன் திட்டத்தின் வெற்றி!
Chief Minister Stalin 14 announcements : 7 லட்சம் வீடுகள், வீட்டு மனைப்பட்டா, மருத்துவ காப்பீடு.! அசத்தலான 14 அறிவிப்புகளை வெளியிட்ட ஸ்டாலின்
7 லட்சம் புதிய வீடுகள், வீட்டு மனைப்பட்டா, மருத்துவ காப்பீடு.! அசத்தலான 14 அறிவிப்புகளை வெளியிட்ட ஸ்டாலின்
US India Russia Crude Oil: “உங்களுக்கு 30 நாள் டைம்“; இந்தியாவிற்கு உத்தரவிட்ட ட்ரம்ப் அரசு.! எதுக்காகன்னு தெரியுமா.?
“உங்களுக்கு 30 நாள் டைம்“; இந்தியாவிற்கு உத்தரவிட்ட ட்ரம்ப் அரசு.! எதுக்காகன்னு தெரியுமா.?
GOLD AND SILVER RATE TODAY : 15 ஆயிரத்திற்கு கீழ் வந்த தங்கம் விலை.! குஷியில் துள்ளி குதிக்கும் நகைப்பிரியர்கள்
15 ஆயிரத்திற்கு கீழ் வந்த தங்கம் விலை.! குஷியில் துள்ளி குதிக்கும் நகைப்பிரியர்கள்
Top 10 News Headlines: தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, இந்தியாவிற்கு அமெரிக்கா அனுமதி, ஈரான் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, இந்தியாவிற்கு அமெரிக்கா அனுமதி, ஈரான் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
Ration Shop Employees Salary : ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்... எவ்வளவு தெரியுமா.? அரசாணை வெளியிட்ட தமிழக அரசு
ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்... எவ்வளவு தெரியுமா.? அரசாணை வெளியிட்ட தமிழக அரசு
Trump Vs Mojtaba Khamenei: ட்ரம்ப்பே, அத சொல்ல நீங்க யாரு.?; ஈரான் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா பத்தி இப்படி சொல்லிட்டாரே.!
ட்ரம்ப்பே, அத சொல்ல நீங்க யாரு.?; ஈரான் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா பத்தி இப்படி சொல்லிட்டாரே.!
Mahindra BE.07 Vs BE6: பிரமாண்டத்துக்கு மேல பிரமாண்டம்; மஹிந்திராவின் புதிய BE.07 எப்போ அறிமுகம்.? அதிக இடம், ரேஞ்ச் தருமா.?
பிரமாண்டத்துக்கு மேல பிரமாண்டம்; மஹிந்திராவின் புதிய BE.07 எப்போ அறிமுகம்.? அதிக இடம், ரேஞ்ச் தருமா.?
Embed widget