மேலும் அறிய

Swift முதல் Brezza வரை! பட்ஜெட் விலை கார்களுக்கு தள்ளுபடியை வாரி வழங்கிய மாருதி சுசுகி - எவ்வளவு?

மாருதி சுசுகி நிறுவனம் தனது பட்ஜெட் விலையிலான கார்களுக்கு தள்ளுபடியை வாரி வழங்கியுள்ளது.

இந்தியாவின் பிரபலமான கார் நிறுவனங்களில் ஒன்று மாருதி சுசுகி. இந்த நிறுவனம் தனது கார்களுக்கு ஒவ்வொரு மாதமும் மாதாந்திர தள்ளுபடியை அறிவித்து வருகிறது. ஜுன் மாதத்திற்கான தள்ளுபடியையும் மாருதி சுசுகி நிறுவனம் தனது கார்களுக்கு அறிவித்துள்ளது.

மாருதி சுசுகி தள்ளுபடி:

எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு தள்ளுபடி என்பதை கீழே காணலாம்?

1. Maruti S-Presso - ரூபாய் 37 ஆயிரத்து 500

2.  Maruti Alto K10 - ரூபாய் 52 ஆயிரத்து 500

3. Maruti Celerio - ரூபாய் 37 ஆயிரத்து 500

4. Maruti WagonR - ரூபாய் 52 ஆயிரத்து 500

5.  Maruti Eeco  - ரூபாய் 37 ஆயிரத்து 500

6.  Maruti Swift - ரூபாய் 45 ஆயிரம்

7. Maruti Brezza - ரூபாய் 55 ஆயிரம்

8. Maruti Victoris - ரூபாய் 90 ஆயிரம்

9. Maruti Tour H1 - ரூபாய் 50 ஆயிரம்

10.  Maruti Tour H3 - ரூபாய் 70 ஆயிரம்

11. Maruti Tour V - ரூபாய் 50 ஆயிரம்

12. Maruti Tour S - ரூபாய் 25 ஆயிரம்

பட்ஜெட் விலை கார்கள்:

மாருதி சுசுகி நிறுவனம் தள்ளுபடி அளித்துள்ள இந்த கார்கள் அனைத்தும் பட்ஜெட் விலை கார்கள் ஆகும். மாருதி எஸ் ப்ரெஸ்ஸோ, ஆல்டோ கே 10, செலிரியோ, வேகன்ஆர் ஆகிய கார்கள் நகர்ப்புறங்களில் நெருக்கடியான போக்குவரத்து நெரிசலில் செல்வதற்கு மிகவும் உகந்தமான கார் ஆகும்.

சுவிஃப்ட், ப்ரெஸ்ஸா கார்கள் நெடுந்தூர பயணங்களுக்கு மிகவும் உகந்தது ஆகும். இந்த கார்கள் மாருதி சுசுகியின் வாடிக்கையாளர்கள் அதிகளவில் விரும்பும் கார்கள் ஆகும். வாடகை கார்களுக்காக பெரும்பாலும் பயன்படுத்தப்படும் டூர் வகை கார்களுக்கும் தள்ளுபடி அளித்திருப்பதால் புதியதாக தொழில் தொடங்க விரும்பும் கார் ஓட்டுனர்களுக்கு இந்த தள்ளுபடி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

எஸ் ப்ரெஸ்ஸோ காரின் எக்ஸ் ஷோரூம் விலை ரூபாய் 3 லட்சத்து 49 ஆயிரத்து 900 ஆகும். இந்த காருக்கு ரொக்கத் தள்ளுபடியாக ரூபாய் 10 ஆயிரமும், எக்சேஞ்ச் ஆஃபராக ரூபாய் 15 ஆயிரமும் அளித்துள்ளனர். மாருதி ஆல்டோ காரின் விலை ரூபாய் 3 லட்சத்து 69 ஆயிரம் ஆகும். ( எக்ஸ் ஷோரூம்). இதன் ரொக்கத் தள்ளுபடி ரூபாய் 25 ஆயிரம், இதன் எக்சேஞ்ச் ஆஃபர் 15 ஆயிரம் ஆகும். 

மிகவும் புகழ்பெற்ற மாருதி சுவிஃப்ட் காரின் விலை ரூபாய் 5 லட்சத்து 78 ஆயிரத்து 900 ஆகும். இந்த காருக்கு 45 ஆயிரம் தள்ளுபடி அளித்துள்ளனர். இதன் ரொக்கத் தள்ளுபடி ரூபாய் 15 ஆயிரம் ஆகும். இதன் எக்சேஞ்ச் ஆஃபர் 15 ஆயிரம் ஆகும். ப்ரெஸா காரின் எக்ஸ் ஷோரூம் விலை ரூபாய் 8 லட்சத்து 25 ஆயிரத்து 900 ஆகும். இந்த காருக்கு மொத்தமாக ரூபாய் 55 ஆயிரம் தள்ளுபடியாக அளித்துள்ளனர். இதில் ரொக்கத் தள்ளுபடி ரூபாய் 25 ஆயிரமும், எக்சேஞ்ச் ஆஃபர் ரூபாய் 15 ஆயிரமும் அடங்கும்.

m

Advertisement

தலைப்பு செய்திகள்

ஒரே சார்ஜில் 117 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Yamaha Aerox இ ஸ்கூட்டர்! விலை, வசதிகள் எப்படி?
ஒரே சார்ஜில் 117 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Yamaha Aerox இ ஸ்கூட்டர்! விலை, வசதிகள் எப்படி?
ஒருமுறை டேங்க் ஃபுல் பண்ணா 1200 கி.மீ! அதிசய மைலேஜ்... அதிரடி லுக்! விரைவில் மிரட்ட வரும் 3 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்
ஒருமுறை டேங்க் ஃபுல் பண்ணா 1200 கி.மீ! அதிசய மைலேஜ்... அதிரடி லுக்! விரைவில் மிரட்ட வரும் 3 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்
ஒரு லிட்டருக்கு 56 கி.மீ., செல்லும்.... TVS என்டார்க் 125 விலை என்ன? மைலேஜ், அம்சங்கள், வேரியன்ட்கள் எப்படி உள்ளன? - ஓர் அலசல்
ஒரு லிட்டருக்கு 56 கி.மீ., செல்லும்.... TVS என்டார்க் 125 விலை என்ன? மைலேஜ், அம்சங்கள், வேரியன்ட்கள் எப்படி உள்ளன? - ஓர் அலசல்
Zuno Road Safety Report: ஆண்களை விட பெண்களே பெஸ்ட், சேஃப்டி ஓட்டுநர்கள்: உறுதிசெய்த புள்ளிவிவரங்கள்
Zuno Road Safety Report: ஆண்களை விட பெண்களே பெஸ்ட், சேஃப்டி ஓட்டுநர்கள்: உறுதிசெய்த புள்ளிவிவரங்கள்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chief Minister Vijay : கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ
கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ..
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் கிடைத்தது எப்படி? திமுக பரபரப்பு விளக்கம்
Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் கிடைத்தது எப்படி? திமுக பரபரப்பு விளக்கம்
TVK Alliance: ப.சிதம்பரம் மட்டும் வேண்டாம்.. விஜய் நோ சொல்வதன் காரணம் என்ன?
TVK Alliance: ப.சிதம்பரம் மட்டும் வேண்டாம்.. விஜய் நோ சொல்வதன் காரணம் என்ன?
TVK Alliance: திருமா, சிதம்பரம், வைகோவுக்கு நோ.. விஜய் கைகாட்டப்போகும் அவர் யார்?
TVK Alliance: திருமா, சிதம்பரம், வைகோவுக்கு நோ.. விஜய் கைகாட்டப்போகும் அவர் யார்?
CM Vijay: விஜயை அதிர்ச்சியில் ஆழ்த்திய வீடியோ.. மருத்துவமனைக்கு ஓடோடி செல்ல காரணம் இதுவா?
CM Vijay: விஜயை அதிர்ச்சியில் ஆழ்த்திய வீடியோ.. மருத்துவமனைக்கு ஓடோடி செல்ல காரணம் இதுவா?
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டு... எதிர்பார்த்திருந்த மக்களுக்கு சூப்பர் வாய்ப்பு - மிஸ் பண்ணாதீங்க- வெளியான தேதி
ஒரே நாளில் ரேஷன் கார்டு... எதிர்பார்த்திருந்த மக்களுக்கு சூப்பர் வாய்ப்பு - மிஸ் பண்ணாதீங்க- வெளியான தேதி
AIADMK: பிணவறையில் அதிமுக.. உங்களுக்கு இதெல்லாம் தேவை தான்.. தேமுதிக பார்த்தசாரதி விளாசல்!
AIADMK: பிணவறையில் அதிமுக.. உங்களுக்கு இதெல்லாம் தேவை தான்.. தேமுதிக பார்த்தசாரதி விளாசல்!
Embed widget