மேலும் அறிய

CNG Cars: காசு இல்லப்பா..! மைலேஜ் தான் முக்கியம் - 78 ஆயிரம் கார்களை விற்று தீர்த்த மாருதி - மாடல்களின் விலை

Maruti Car Sales May 2026: பெட்ரோல், டீசல் விலையேற்றத்திற்கு மத்தியில் கடந்த மே மாதத்தில் மட்டும் மாருதி சுசூகிநிறுவனம் சுமார் 78 ஆயிரம் சிஎன்ஜி கார் மாடல்களை விற்பனை செய்துள்ளது.

Maruti CNG Car Sales May 2026 : மாருதி சுசூகி நிறுவனத்தின் சிஎன்ஜி கார் விற்பனை கடந்த மாதத்தில் 40 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

சிஎன்ஜி பிரிவில் அசத்திய மாருதி:

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் நிலவும் நிலையற்ற தன்மை காரணமாக, பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் 15ம் தேதி பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 100 ரூபாய் 80 காசுகளுக்கும், டீசல் விலை ஒரு லிட்டர் 92 ரூபாய் 39 காசுகளுக்கும் விற்பனையாகி வந்தன. ஆனால் இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் 107 ரூபாய் 74 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் 99 ரூபாய் 55 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே பெட்ரோலில் எத்தனால் கலந்து விற்பனை செய்வதன் மூலம் மைலேஜ் குறைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், எரிபொருட்களின் விலையும் உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதன் விளைவாகவே, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 78 ஆயிரம் சிஎன்ஜி வாகனங்களை மாருதி சுசூகி நிறுவனம் மட்டும் விற்பனை செய்துள்ளது. இதனை முந்தைய ஏப்ரல் மாத விற்பனையுடன் ஒப்பிட்டால் 40 சதவிகிதம் அதிகம் என கூறப்படுகிறது.

மாருதியின் மே மாத விற்பனை

கடந்த மே மாதத்தில் மாருதி சுசூகி இந்தியா லிமிடெட் நிறுவனம் மொத்தம் 2 லட்சத்து 42 ஆயிரத்து 688 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. இது அந்நிறுவனத்தின் வரலாற்றிலேயே மிக அதிகமான இதுவரை இல்லாத மாதாந்திர விற்பனை அளவாகும். உள்நாட்டில் மட்டுமே ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 535 யூனிட்டுகள் விற்பனையாகி புதிய உச்சத்தை எட்டியுள்ளன. ப்ராண்டின் சிஎன்ஜி பிரிவு விற்பனை 40 சதவிகிதம் அதிகரித்து சுமார் 78 ஆயிரம் யூனிட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.  கடந்த மாதம் மாருதி நிறுவனம் விற்பனை செய்ய மூன்றில் ஒரு கார் சிஎன்ஜி எடிஷன் என்பது குறிப்பிடத்தக்கது. எரிபொருள் விற்பனை தொடர்ந்து அதிகரித்தால் சிஎன்ஜி கார்கலின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

மைலேஜில் அசத்தும் பட்ஜெட் கார்கள்

எண்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் செக்மெண்டில் மாருதியின் வேகன் - ஆர் மாடலும், மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் விக்டோரிஸ் கார் மாடலும் ப்ராண்டிற்கான சிஎன்ஜி பிரிவு விற்பனைக்கு மிக முக்கிய பங்காற்றியுள்ளன. வழக்கமான இன்ஜின் அடிப்படையிலான வாகனங்களை விட சிஎன்ஜி வாகனங்கள் குறைந்த எரிபொருள் செலவு மற்றும் அதிகப்படியான மைலேஜை கொண்டிருப்பதால், அவை அன்றாடப் பயணங்களுக்கு மலிவு விலைத் தேர்வுகளாக விரும்பப்படுகின்றன. இந்தியாவிலேயே அதிகப்படியான சிஎன்ஜி ஆப்ஷன் கார் மாடல்களை வழங்கும் நிறுவனமாக மாருதி உள்ளது. இந்த பிரிவின் சந்தை பங்களிப்பை 70 முதல் 75 சதவிகிதம் வரை தன்னகத்தே கொண்டுள்ளது. மாருதியின் எண்ட்ரி லெவல் தொடங்கி எஸ்யுவி, எம்பிவி வரையிலும் சிஎன்ஜி ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. மாருதி மட்டுமின்றி மற்ற நிறுவனங்கள் தரப்பில் இருந்து கிடைக்கும், சிஎன்ஜி மாடல்களும் வலுவான விற்பனையை பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.

ALSO READ | Car Sale: கோடை வெயிலில் கல்லா கட்டியது யார்? மாருதி Vs ஹுண்டாய் Vs மஹிந்த்ரா - எந்த கார் நம்பர் ஒன்? EV எப்படி?

மாருதி சிஎன்ஜி கார் ஆப்ஷன்கள்:

ஹேட்ச்பேக் பிரிவு - ஆல்டோ கே10, செலேரியோ, வேகன் ஆர், ஸ்விஃப்ட்

செடான் - டிசையர்

எஸ்யுவி & க்ராஸ்ஓவர் - ப்ரேஸ்ஸா, ஃப்ராங்க்ஸ், க்ராண்ட் விட்டாரா

எம்பிவி - எர்டிகா, XL6

மாடல்கள் விலை (எக்ஸ்-ஷோரூம்) ARAI மைலேஜ் (கி.மீ.,/கிலோவிற்கு)
ஆல்டோ கே10 ரூ.4.82 - ரூ.5.32 லட்சம் 33.85
செலேரியோ ரூ.5.98 லட்சம் 34.43
வேகன் ஆர் ரூ.5.89 - ரூ.6.42 லட்சம் 34.05
ஸ்விஃப்ட் ரூ.7.45 - ரூ.8.39 லட்சம் 32.85
டிசையர் ரூ.8.03 - ரூ.9.04 லட்சம் 33.73
ப்ரேஸ்ஸா  ரூ.9.17 - ரூ.11.46 லட்சம் 25.51
ஃப்ராங்க்ஸ் ரூ.7.79 - ரூ.8.46 லட்சம் 28.51
க்ராண்ட் விட்டாரா ரூ.13 - ரூ.14.75 லட்சம் 26.6
எர்டிகா ரூ.10.76 - ரூ.11.82 லட்சம் 26.11
XL6 ரூ.12.43 லட்சம் 26.32
மாருதி விக்டோரிஸ் ரூ.11.50 - ரூ.14.72 லட்சம் 27

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
மைலேஜ் அள்ளித்தரும்.. பட்ஜெட் விலை! OPG Mobility Motofaast இ ஸ்கூட்டர்கள் என்னென்ன?
மைலேஜ் அள்ளித்தரும்.. பட்ஜெட் விலை! OPG Mobility Motofaast இ ஸ்கூட்டர்கள் என்னென்ன?
Ultraviolette Bike Offer: உங்க பழைய பைக்க கொண்டு வாங்க, புது EV பைக்க எடுத்துட்டு போங்க.! அல்ட்ராவயலெட்டின் சூப்பர் ஆஃபர்.!
உங்க பழைய பைக்க கொண்டு வாங்க, புது EV பைக்க எடுத்துட்டு போங்க.! அல்ட்ராவயலெட்டின் சூப்பர் ஆஃபர்.!
Longest Range EVs: ஒரே சார்ஜில் அதிக தூரம் செல்லும் டாப் EV கார்கள் எவை.? வாங்குறதுக்கு முன்னாடி இந்த லிஸ்ட்ட பாருங்க
ஒரே சார்ஜில் அதிக தூரம் செல்லும் டாப் EV கார்கள் எவை.? வாங்குறதுக்கு முன்னாடி இந்த லிஸ்ட்ட பாருங்க
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji Vs CBI: செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
Masoud Pezeshkian: 'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
Minister Nirmal Kumar: மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
Trump Warns Israel Iran: “இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
“இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Embed widget