மேலும் அறிய

Mahindra Affordable Cars: ரூ.15 லட்சம் போதும்.. XUV3XO முதல் thar Roxx வரை - மஹிந்திராவின் பட்ஜெட் கார்கள் இதுதான்

Mahindra Affordable Cars: ரூபாய் 15 லட்சத்திற்கும் கீழே உள்ள மஹிந்திராவின் கார்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

Mahindra Affordable Cars: இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்று மஹிந்திரா. இன்று இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பலரின் முதல் தேர்வாக மஹிந்திராவே உள்ளது. அதிநவீன வசதிகள், பாதுகாப்பு அம்சம் உள்ளிட்ட பல காரணங்களால் மஹிந்திராவை தேர்வு செய்கின்றனர். 

மஹிந்திராவில் ரூபாய் 15 லட்சத்திற்கும் குறைவான கார்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

1. Mahindra XUV 3XO:

மஹிந்திராவின் வெற்றிகரமான படைப்பு இந்த Mahindra XUV 3XO ஆகும். சொகுசான எஸ்யூவி காரான இதன் தொடக்க விலை ரூபாய் 8.71 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்டின் விலை ரூபாய் 17.90 லட்சம் ஆகும். 1197 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது. டீசல் எஞ்ஜின் 1497 சிசி திறன் கொண்டது. 18.89 கி.மீட்டர் மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது.

2.Mahindra Bolero:

மஹிந்திராவின் பிரபலமான கார் Mahindra Bolero ஆகும். இதன் தொடக்க விலை ரூபாய் 9.53 லட்சம் ஆகும். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 11.55 லட்சம் ஆகும். கம்பீரமான தோற்றம் கொண்ட இந்த கார் 1493 சிசி திறன் கொண்டது ஆகும். டீசலில் ஓடும் ஆற்றல் கொண்டது. 

3. Mahindra Bolero Neo:

மஹந்திரா பொலிரோவின் அப்டேட் வெர்சன் Mahindra Bolero Neo ஆகும். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 10.15 லட்சம் ஆகும். இந்த கார் ரூபாய் 13.11 லட்சம் வரை விற்கப்படுகிறது. 1493 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது இந்த கார். டீசலில் ஓடும் ஆற்றல் கொண்டது.

4. Mahindra Thar:

மலைப் பிரதேசங்களின் அரசனாக பார்க்கப்படும் கார் இந்த Mahindra Thar ஆகும் இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 11.90 லட்சம் ஆகும். இதன் டாப் வேரியண்டின் விலை ரூபாய் 21.33 லட்சம் ஆகும். பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டிலும் ஓடும் ஆற்றல் கொண்டது. டீசலில் 1497 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது. 1997 சிசி திறன் கொண்ட பெட்ரோல் எஞ்ஜினை கொண்டது ஆகும்.

5. Mahindra Bolero Neo Plus:

மஹிந்திராவின் Mahindra Bolero Neo Plus காரின் தொடக்க விலை ரூபாய் 13.64 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 14.92 லட்சம் ஆகும். 9 சீட்டர்களை கொண்டது. 2184 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது. டீசலில் ஓடும் ஆற்றல் கொண்டது. 2 வேரியண்ட் மட்டுமே உள்ளது.

6. Mahindra Thar Roxx:

மஹிந்திராவின் Mahindra Thar Roxx கார் தார் காரின் அப்டேட் வெர்சன் ஆகும். எஸ்யூவி ரக காரான இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 15.47 லட்சம் ஆகும். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 28 லட்சம் ஆகும். 1997 சிசி திறன் கொண்ட பெட்ரோல் எஞ்ஜினை கொண்டது. 2184 சிசி திறன் கொண்ட டீசல் எஞ்ஜினை கொண்டது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ஆரம்பம்; வினாத்தாளை புகைப்படம் எடுக்கத்தடை- விடுமுறை எப்போது?
பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ஆரம்பம்; வினாத்தாளை புகைப்படம் எடுக்கத்தடை- விடுமுறை எப்போது?
Embed widget