மேலும் அறிய

Kia Upcoming Cars: 500 கி.மீட்டர் மைலேஜ்.. Syros EV முதல் Carnival Hybrid வரை - சந்தைக்கு வரப்போகும் Kia கார்கள்!

Kia Seltos Upcoming Cars: கியா நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ள 4 புதிய கார்களை கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் குறைந்த ஆண்டுகளிலே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற கார் நிறுவனம் கியா. இவர்களது கார்களுக்கு இந்திய சந்தையில் தனி வரவேற்பு உள்ளது. இந்த நிலையில், கியா நிறுவனம் இந்திய சந்தையில் இந்தாண்டு நான்கு புதிய கார்களை அறிமுகப்படுத்த உள்ளது. 

1. Kia Syros EV:

கியா நிறுவனத்தின் வெற்றிகரமான கார் Kia Syros. இந்த காரின் மின்சார வெர்சனாக இந்திய சந்தையில் அமைந்துள்ளது Kia Syros EV. இந்தாண்டின் நடுப்பகுதியில் இந்த கார் சந்தையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் சந்தையில் அறிமுகமானால் Tata Nexon.ev மற்றும் Mahindra XUV 3XO EV ஆகிய கார்களுக்கு போட்டியாக இந்த கார் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் 35 முதல் 45 கிலோவாட் வரை பேட்டரி பொருத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த காரை ஒரு முறை சார்ஜ் செய்தாலே 500 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டதாக அமையும் என்று கருதப்படுகிறது. 

2. Kia Carnival Hybrid:

கியா நிறுவனத்தின் மிகவும் பிரபலமான கார் Kia Carnival. இந்த காரின் புதிய அப்டேட் வெர்சனாக இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளது Kia Carnival Hybrid. 1.6 லிட்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் எஞ்ஜின் இதில் பொருத்தப்பட்டுள்ளது. 178 பிஎச்பி மற்றும் 265 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. எலக்ட்ரிக் மோட்டாரில் 72 எச்பி மற்றும் 304 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. இதனால் 242 எச்பி குதிரைத் திறன் மற்றும் 367 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது 6 கியர்கள் கொண்டது. 19 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கும் திறன் கொண்டது.

3. Kia MQ4i:

கியாவின் புதிய படைப்பு Kia MQ4i. இது மூன்று வரிசை கொண்ட இருக்கைகளை கொண்ட கார் ஆகும். இந்த எஸ்யூவி கார் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் அடுத்தாண்டின் முதலாம் பாதியில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

4. Kia Seltos Hybrid:

கியாவின் வெற்றிகரமான கார்களில் ஒன்று Kia Seltos. இந்த காரின் ஹைப்ரிட் மாடல்தான் Kia Seltos Hybrid. இந்த கார் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்ட காராகவும் அமைந்துள்ளது. இந்த கார் சந்தையில் அறிமுகமானால் 25 கிலோமீட்டர் வரை செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கியாவின் கார்களுக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில், இந்த கார்கள் சந்தையில் அறிமுகமானால் டாடா, மஹிந்திரா போன்ற நிறுவனங்களின் கார்களுக்கு கடும் சவால் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சொகுசு கார் நிறுவனங்களுக்கு இணையாக பாதுகாப்பு அம்சங்களையும், சிறப்புகளையும் கியா தனது கார்களில் உருவாக்கி வருகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Upcoming Mahindra Cars: Scorpio-N முதல் Vision S வரை.. மஹிந்திரா மாஸாக களமிறக்கப்போகும் 6 கார்கள் - எப்போ?
Upcoming Mahindra Cars: Scorpio-N முதல் Vision S வரை.. மஹிந்திரா மாஸாக களமிறக்கப்போகும் 6 கார்கள் - எப்போ?
Upcoming Diesel SUV: வாங்குனா டீசல் எஸ்யுவி தான்னு இருக்கிங்களா..! டாப் ப்ராண்ட்களின் டக்கரான 5 மாடல்கள் ஆன் தி வே..!
Upcoming Diesel SUV: வாங்குனா டீசல் எஸ்யுவி தான்னு இருக்கிங்களா..! டாப் ப்ராண்ட்களின் டக்கரான 5 மாடல்கள் ஆன் தி வே..!
Car Discontinued: ஒரே அடியாக 4 பட்ஜெட் கார்களின் விற்பனையை நிறுத்திய முன்னணி ப்ராண்ட் - என்ன காரணம்?
Car Discontinued: ஒரே அடியாக 4 பட்ஜெட் கார்களின் விற்பனையை நிறுத்திய முன்னணி ப்ராண்ட் - என்ன காரணம்?
Kia Sonet Next-Gen: காம்பேக்ட் SUV-க்களில் செல்லப்பிள்ளை.! புதிய அவதாரத்தில் கியா சோனெட்; இந்தியாவில் எப்போ அறிமுகம்.?
காம்பேக்ட் SUV-க்களில் செல்லப்பிள்ளை.! புதிய அவதாரத்தில் கியா சோனெட்; இந்தியாவில் எப்போ அறிமுகம்.?
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Warning Video: “தாக்கப் போகிறோம்“'; ஹார்முஸில் அமெரிக்க கப்பலுக்கு வார்னிங்; ஈரான் வெளியிட்ட பரபரப்பு வீடியோ
“தாக்கப் போகிறோம்“'; ஹார்முஸில் அமெரிக்க கப்பலுக்கு வார்னிங்; ஈரான் வெளியிட்ட பரபரப்பு வீடியோ
US Iran War: “ΔO_BSOH>0 ⇒ f(f(O))>f(O)“; எதுவும் புரியலையா.? இது அமெரிக்காவிற்கு ஈரான் விடுத்துள்ள ‘கணித‘ எச்சரிக்கை
“ΔO_BSOH>0 ⇒ f(f(O))>f(O)“; எதுவும் புரியலையா.? இது அமெரிக்காவிற்கு ஈரான் விடுத்துள்ள ‘கணித‘ எச்சரிக்கை
GOLD SILVER RATE Apr. 13th: சபாஷ்.! வாரத்தின் முதல் நாளிலேயே சரிந்த தங்கம், வெள்ளி விலை; தற்போது எவ்வளவு தெரியுமா.?
சபாஷ்.! வாரத்தின் முதல் நாளிலேயே சரிந்த தங்கம், வெள்ளி விலை; தற்போது எவ்வளவு தெரியுமா.?
TN Election 2026: ஆளுங்கட்சி வேண்டுமா? எதிர்க்கட்சி வேண்டுமா? - நச்சுன்னு 3 பாயிண்ட்ஸ் - துரை வைகோ பரப்புரை
TN Election 2026: ஆளுங்கட்சி வேண்டுமா? எதிர்க்கட்சி வேண்டுமா? - நச்சுன்னு 3 பாயிண்ட்ஸ் - துரை வைகோ பரப்புரை
Top 10 News Headlines: முதலமைச்சர் ஸ்டாலின் சவால், திமுகவின் சூழ்ச்சி, கண்ணிவெடிகள் எங்கே? - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: முதலமைச்சர் ஸ்டாலின் சவால், திமுகவின் சூழ்ச்சி, கண்ணிவெடிகள் எங்கே? - 11 மணி வரை இன்று
Ramadoss: மூன்றாவது மருத்துவமனைக்கு மாற்றப்படும் ராமதாஸ் - ஆம்புலன்ஸில் சென்னை பயணம் - என்ன ஆச்சு?
Ramadoss: மூன்றாவது மருத்துவமனைக்கு மாற்றப்படும் ராமதாஸ் - ஆம்புலன்ஸில் சென்னை பயணம் - என்ன ஆச்சு?
Upcoming Mahindra Cars: Scorpio-N முதல் Vision S வரை.. மஹிந்திரா மாஸாக களமிறக்கப்போகும் 6 கார்கள் - எப்போ?
Upcoming Mahindra Cars: Scorpio-N முதல் Vision S வரை.. மஹிந்திரா மாஸாக களமிறக்கப்போகும் 6 கார்கள் - எப்போ?
TN Election 2026: போடுங்கம்மா ஓட்டு! இன்னும் 10 நாள்தான் இருக்கு! சுத்தி சுத்தி ஓட்டு கேட்கும் அரசியல் கட்சிகள்!
TN Election 2026: போடுங்கம்மா ஓட்டு! இன்னும் 10 நாள்தான் இருக்கு! சுத்தி சுத்தி ஓட்டு கேட்கும் அரசியல் கட்சிகள்!
Embed widget