மேலும் அறிய

Kia Offers: 1.5 லட்சம் ரூபாய் ஆஃபர்! தள்ளுபடியை தாறுமாறாக அறிவித்த கியா - எந்தெந்த காருக்கு?

கியா நிறுவனத்தின் செல்டோஸ், காரென்ஸ் உள்ளிட்ட கார்களுக்கு ஜுன் மாத தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகவும் பிரபலமான கார் நிறுவனங்களில் ஒன்று கியா. இவர்களின் பல்வேறு கார்களுக்கு இந்தியாவில் மிகவும் சிறப்பான வரவேற்பு உள்ளது. 

ஒவ்வொரு கார் நிறுவனங்களும் தங்களது கார்களுக்கு தள்ளுபடியை வாரி வழங்கி வரும் நிலையில், கியா நிறுவனமும் தள்ளுபடி அறிவித்துள்ளது. 

1. Kia Carnival:

கியாவின் மிகவும் புகழ்பெற்ற கார் Kia Carnival.  இந்த காரின் விலை ரூபாய் 74.81 லட்சம் ஆகும். இந்த காரில் 6 இருக்கைகள் உள்ளது. இந்த காரில் 2 வேரியண்ட் உள்ள நிலையில் ஜுன் மாத தள்ளுபடியாக ரூபாய் 1.5 லட்சம் அளித்துள்ளனர். வெலவ் 2 அடாஸ் வசதி உள்ளது. கிராஸ் - ட்ராஃபிக் கொலிசன் வார்னிங் டிடெக்ஷன் வசதி உள்ளது. ஸ்மார்ட் க்ரூஸ் கன்ட்ரோல் வசதி உள்ளது. 360 டிகிரி வசதி, ஹில் ஸ்டார்ட் அசிஸ்டன்ட் வசதி உள்ளது. 3 ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் வசதி, டூயல் சன் ரூஃப் வசதி உள்ளது.

2. Kia Carens Clavis:

இந்த Kia Carens Clavis  காருக்கு ஜுன் மாத தள்ளுபடியாக ரூபாய் 75 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. 10 ஆயிரம் ரொக்கத் தள்ளுபடி, 30 ஆயிரம் எக்சேஞ்ச் ஆஃபர் அல்லது 20 ஆயிரம் ஸ்க்ரேப்பேஜ் வசதிகள் உள்ள. 20 ஆயிரம் லாயல்டி போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி ரூபாய் 15 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 14.01 லட்சம். இந்த காரின் அதிகபட்ச விலை ரூபாய் 27.19 லட்சம் ஆகும். 360 டிகிரி கேமரா, லெவல் 2 அடாஸ், டூயல் 12.3 இன்ச் டிஸ்ப்ளே, பனோராமிக் சன்ரூஃப் வசதி உள்ளது. 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் பவர்ட்ரெயின் வசதி உள்ளது. 6 மற்றும் 7 சீட்டர் வேரியண்ட் உள்ளது. 

3. Kia Carens Clavis EV:

கியா நிறுவனத்தின் Kia Carens Clavis EV காருக்கு மொத்தமாக ரூபாய் 75 ஆயிரம் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. இதில் இந்த  காருக்கு 20 ஆயிரம் ரொக்கத் தள்ளுபடியும், 20 ஆயிரம் எக்சேஞ்ச் ஆஃபரும், 20 ஆயிரம் எக்சேஞ்ச் சப்போர்ட் அல்லது ரூபாய் 20 ஆயிரம் ஸ்க்ரேப்பேஜ் பெனிஃபிட், 20 ஆயிரம் லாயல்டி போனஸ் அடங்கும்.

42 கிலோவாட் மற்றும் 51.4 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 19.11 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 26.43 லட்சம் ஆகும். 6 இருக்கைகள் கொண்டது.

4.Kia Sonet:

கியா சோனட் காருக்கு தள்ளுபடி ரூபாய் 45 ஆயிரம் ஆகும். பெட்ரோல், டர்போ - பெட்ரோல், டீசல் வேரியண்ட்களில் இந்த கார் உள்ளது. இதில் 20 ஆயிரம் எக்சேஞ்ச் ஆஃப்ர், ஸ்க்ரேப்பேஜ் தள்ளுபடி 15 ஆயிரம் அல்லது கார்ப்பரேட் ஆஃபர் 15 ஆயிரம் வழங்கப்படுகிறது. கியா சோனட் தொடக்க விலை ரூபாய் 8.77 லட்சம் ஆகும். டாப் வேரியண்ட் ரூபாய் 17.64 லட்சம் ஆகும்.

கியா சோனட் ஸ்டைலிஷ், லெவல் 1 அடாஸ், மேனுவல் கியர், சன்ரூஃப், 385 லிட்டர் டிக்கி வசதி கொண்டது. 1.5 லிட்டர் டர்போ டீசல் எஞ்ஜின் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் பவர்ட்ரெயின்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. 25 வேரியண்ட்கள் கொண்டது.

5. Kia Seltos:

கியா-வின் செல்டோஸ் காரின் விலை ரூபாய் 13.72 லட்சம் ஆகும். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 25.48 லட்சம் ஆகும். இந்த காருக்கு ரூபாய் 40 ஆயிரம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. 50 வேரியண்ட் இந்த காரில் உள்ளது. 1497 சிசி திறன் எஞ்ஜின், 1493 சிசி திறன் கொண்ட எஞ்ஜின், 1482 சிசி டர்போ எஞ்ஜின் பொருத்தப்பட்ட வேரியண்ட் உள்ளது. ஆட்டோமெட்டிக், மேனுவல் வேரியண்டில் இந்த கார் உள்ளது. 

கியா காருக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த தள்ளுபடி வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

Maruti Suzuki Dzire on EMI: நடுத்தர வர்க்கத்தின் நம்பகமான கார்.! மாருதி சுசூகி டிசையரின் ஆன்-ரோடு விலை, முன்பணம், EMI எவ்வளவு.?
நடுத்தர வர்க்கத்தின் நம்பகமான கார்.! மாருதி சுசூகி டிசையரின் ஆன்-ரோடு விலை, முன்பணம், EMI எவ்வளவு.?
ஒரே சார்ஜில் 427 கிலோமீட்டர் மைலேஜ்.. வரப்போது Volkswagen ID Cross மின்சார கார் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 427 கிலோமீட்டர் மைலேஜ்.. வரப்போது Volkswagen ID Cross மின்சார கார் - விலை எவ்ளோ?
Tata Sierra EV Delivery: ஒரே சார்ஜில் 600 கிமீ-க்கும் அதிக ரேஞ்ச்.! தொடங்கிய டாடா சியரா EV-ன் டெலிவரி; ஆன்-ரோடு விலை என்ன.?
ஒரே சார்ஜில் 600 கிமீ-க்கும் அதிக ரேஞ்ச்.! தொடங்கிய டாடா சியரா EV-ன் டெலிவரி; ஆன்-ரோடு விலை என்ன.?
ஒரே சார்ஜில் 520 கி.மீட்டர் மைலேஜ்... தொடங்கியது Kia Syros EV காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 520 கி.மீட்டர் மைலேஜ்... தொடங்கியது Kia Syros EV காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சம்பவ இடத்திற்கு சென்ற கனிமொழி - ”சட்டசபையில பொய் சொல்லல, யாரையும் காப்பாற்ற துடிக்கல” TVK பதிலடி
சம்பவ இடத்திற்கு சென்ற கனிமொழி - ”சட்டசபையில பொய் சொல்லல, யாரையும் காப்பாற்ற துடிக்கல” TVK பதிலடி
TN Weather Update: 19 மாவட்டங்களுக்கு வெப்ப அலை வார்னிங் - சென்னையில் மழை? தமிழக வானிலை அறிக்கை
19 மாவட்டங்களுக்கு வெப்ப அலை வார்னிங் - சென்னையில் மழை? தமிழக வானிலை அறிக்கை
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
US Russia Sanctions Bill: 500 இல்ல, வெறும் 100 தான்.! ரஷ்ய எண்ணெய் கொள்முதல் கட்டணங்களை மாற்றும் அமெரிக்கா; இந்தியாவுக்கு நிம்மதி
500 இல்ல, வெறும் 100 தான்.! ரஷ்ய எண்ணெய் கொள்முதல் கட்டணங்களை மாற்றும் அமெரிக்கா; இந்தியாவுக்கு நிம்மதி
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
ஒரே சார்ஜில் 427 கிலோமீட்டர் மைலேஜ்.. வரப்போது Volkswagen ID Cross மின்சார கார் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 427 கிலோமீட்டர் மைலேஜ்.. வரப்போது Volkswagen ID Cross மின்சார கார் - விலை எவ்ளோ?
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
Embed widget