மேலும் அறிய

Hyundai Offers: i20 முதல் Creta வரை.. 9 கார்களுக்கு தள்ளுபடி தந்த ஹுண்டாய் - எந்த காருக்கு எவ்வளவு?

பிப்ரவரி மாத தள்ளுபடியாக ஹுண்டாய் நிறுவனம் தன்னுடைய 9 கார்களுக்கு தள்ளுபடி அறிவித்துள்ளது.

இந்தியாவின் பிரபலமான கார் நிறுவனமாக ஹுண்டாய் உள்ளது. ஹுண்டாய் தனது கார்களுக்கு மாதாந்திர சலுகைகளை அளிப்பது வழக்கம். அந்த வகையில், பிப்ரவரி மாதத்திற்கான சலுகையை ஹுண்டாய் நிறுவனம் அளித்துள்ளது. 

எந்தெந்த காருக்கு எவ்வளவு சலுகை? என்பதை கீழே விரிவாக காணலாம். 

1. Hyundai Verna - ரூ.98 ஆயிரம் வரை

2. Hyundai Creta Electric - ரூ.90 ஆயிரம் வரை

3. Hyundai i20 / i20 N Line - ரூ.58 ஆயிரம் வரை

4. Hyundai Grand i10 Nios - ரூ.58 ஆயிரம் வரை

5. Hyundai Alcazar - ரூ.55 ஆயிரம் வரை

6. Hyundai Exter - ரூ.43 ஆயிரம் வரை

7. Hyundai Aura - ரூ.30 ஆயிரம் வரை

8. Hyundai Creta - ரூ.30 ஆயிரம் வரை

9. Hyundai Venue / Venue N Line - ரூ.5 ஆயிரம் வரை


Hyundai Verna:

ஹுண்டாய் நிறுவனத்தின் Hyundai Verna காரின் தொடக்க விலை ரூபாய் 13.48 லட்சம். இதன் டாப் வேரியண்ட் ரூபா் 21.30 லட்சம். இந்த காருக்கு ரூபாய் 98 ஆயிரம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. 

Hyundai Creta Electric:

இந்த Hyundai Creta Electric காரின் தொடக்க விலை ரூபாய் 19.72 லட்சம். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 26.11 லட்சம். இந்த காருக்கு ரூபாய் 90 ஆயிரம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. 

Hyundai i20 / i20 N Line:

இந்த Hyundai i20 மற்றும் i20 N Line கார்களுக்கு ரூபாய் 58 ஆயிரம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விலை ரூபாய் 10.93 லட்சம். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 14.49 லட்சம் ஆகும். 

Hyundai Grand i10 Nios:

ஹுண்டாய் நிறுவனத்தின் Hyundai Grand i10 Nios காரின் தொடக்க விலை ரூபாய் 6.69 லட்சம். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 9.41 லட்சம். இந்த காருக்கு ரூபாய் 58 ஆயிரம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. 

Hyundai Alcazar:

ஹுண்டாய் நிறுவனத்தின் சொகுசு காரான Hyundai Alcazar காரின் தொடக்க விலை ரூபாய் 18.03 லட்சம். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 26.72 லட்சம். இந்த காருக்கு ரூபாய் 55  ஆயிரம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. 

Hyundai Exter:

ஹுண்டாய் நிறுவனத்தின் வெற்றிகரமான படைப்பு இந்த Hyundai Exter. இந்த காருக்கு ரூபாய் 43 ஆயிரம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 6.90 லட்சம். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 11.49 லட்சம் ஆகும்.

Hyundai Aura:

இந்த Hyundai Aura காரின் தொடக்க விலை ரூபாய் 7.21 லட்சம். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 10.20 லட்சம். இந்த காருக்கு தள்ளுபடியாக ரூபாய் 30 ஆயிரம் வரை அளிக்கப்பட்டுள்ளது. 

Hyundai Creta:

ஹுண்டாய் நிறுவனத்தின் Hyundai Creta காருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 13.48 லட்சம். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 25.47 லட்சம் ஆகும். இந்த காருக்கு தள்ளுபடியாக ரூபாய் 30 ஆயிரம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. 

Hyundai Venue / Venue N Line:

ஹுண்டாய் நிறுவனத்தின் Hyundai Venue மற்றும் Venue N Line கார்களுக்கு ரூபாய் 5 ஆயிரம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. Hyundai Venue N Line காரின் தொடக்க விலை ரூபாய் 13.24 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 19.32 லட்சம் ஆகும். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Hyundai Verna Facelift Vs Old Verna: அட்டகாசமான ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்டுக்கும் பழைய வெர்னாவுக்கு என்ன வித்தியாசம் தெரியுமா.?
அட்டகாசமான ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்டுக்கும் பழைய வெர்னாவுக்கு என்ன வித்தியாசம் தெரியுமா.?
4 லட்சத்துக்கும் கம்மி விலை.. தள்ளுபடி விலையில் Maruti S Presso காரை ஓட்டிட்டு போங்க!
4 லட்சத்துக்கும் கம்மி விலை.. தள்ளுபடி விலையில் Maruti S Presso காரை ஓட்டிட்டு போங்க!
Toyota Fortuner Finance Plan: விற்பனையில் அசத்தும் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார வாங்குற ஐடியா இருக்கா.? இந்தாங்க EMI பிளான்
விற்பனையில் அசத்தும் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார வாங்குற ஐடியா இருக்கா.? இந்தாங்க EMI பிளான்
BE 6 Batman: பேட்மேன் பித்து..! 7 நிமிடங்கள் தான் 999 யூனிட்களும் காலி, 3வது பேட்ச் வருமா? கூடுதல் விலை?
BE 6 Batman: பேட்மேன் பித்து..! 7 நிமிடங்கள் தான் 999 யூனிட்களும் காலி, 3வது பேட்ச் வருமா? கூடுதல் விலை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget