இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற இரு சக்கர வாகன நிறுவனம் ஹோண்டா. இவர்களின் இரு சக்கர வாகனங்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இவர்களின் பைக்குகள் கம்பீரமாக சாலையில் செல்வதற்கு உகந்த வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Honda CB350C:
இவர்களின் கம்பீரமான இரு சக்கரவாகனங்களில் ஒன்று Honda CB350C. இந்த பைக்கில் 3 வேரியண்ட் உள்ளது.
1. CB350C Special Edition - ரூபாய் 2 லட்சத்து 41 ஆயிரத்து 577
2. CB350C DLX - ரூபாய் 2 லட்சத்து 24 ஆயிரத்து 482
3. CB350C DLX Pro - ரூபாய் 2 லட்சத்து 45 ஆயிரத்து 230
577 கி.மீட்டர் மைலேஜ்:
இந்த பைக்கில் 348.36 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் எடை 186 கிலோ ஆகும். இதன் இருக்கை உயரம் 800 மி.மீட்டர் ஆகும். இதில் 5 கியர்கள் உள்ளது. கம்பீரமான தோற்றம் கொண்ட இந்த பைக் 5 ஆயிரத்து 500 ஆர்பிஎம் ஆற்றல் கொண்டது. 29.5 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது.
இந்த CB350C பைக்கில் அதிகபட்சமாக 130 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். இதில் 15.2 லிட்டர் பெட்ரோல் டேங்கர் டேங்கர் வசதி உள்ளது. இது 38 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. ஒரு முறை டேங்கரை நிரப்பினால் 577.6 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இதன் இருக்கை உயரம் 800 மி.மீட்டர் ஆகும்.
சிறப்புகள்:
ஒரு கியர் கீழேவும், மற்ற 4 கியர் மேலேவும் இயக்க வேண்டும். அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வசதி கொண்டது. பிஎஸ்6 பாஸ் 2 பி எமிஷன் ஸ்டாண்டர்ட் வசதி உள்ளது. டூயல் சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் வசதி உள்ளது. முன்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும், பின்பக்கம் டிஸ்க் ப்ரேக் வசதியும் உள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.
முன்பக்கம் 19 இன்ச், பின்பக்கம் 18 இன்ச் சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. டெலிஸ்கோபிக் ஃபர்னட் ஃபோர்க்ஸ் சஸ்பென்சன் முன்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் ப்ரஸரிஸ்ட் நைட்ரோஜன் சார்ஜ்ட் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. இதில் இருக்கை நீளம் 687 மி.மீட்டர் ஆகும். 3 லிட்டர் ரிசர்வ் டேங்கர் வசதி உள்ளது.
வசதிகள்:
42 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 3 வருடம் வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. செமி டிஜிட்டல் வித் ப்ரைட்னஸ் கன்ட்ரோல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் வசதி உள்ளது. மொபைல் போன் கனெக்ஷன் வசதி உள்ளது. ஜிபிஎஸ் வசதி உள்ளது. ரியல் டைம் மைலேஜ் இண்டிகேட்டர் வசதி உள்ளது. ஸ்பீடோமீட்டர் அனலோக் வசதி உள்ளது.
ஓடோமீட்டர் டிஜிட்டல் வசதி உள்ளது. ப்யூல் கேஜ் டிஜிட்டல் வசதி உள்ளது. டிஸ்டன்ஸ் டூ எம்ப்ட்டி வசதி உள்ளது. வாய்ஸ் அசிஸ்ட் வசதி உள்ளது. 1 ட்ரிப்மீட்டர் டிஜிட்டல் வசதி உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம், கியர் இண்டிகேட்டர், லோ பேட்டரி இண்டிகேட்டர் வசதி உள்ளது. லோ ப்யூல் இண்டிகேட்டர் வசதி உள்ளது. லோ ஆயில் இண்டிகேட்டர் வசதி உள்ளது.
மால்ஃபங்ஷன் இண்டிகேட்டர் வசதி உள்ளது. நேரம் பார்க்கும் வசதி உள்ளது. ட்ராக்ஷன் கன்ட்ரோல் வசதி உள்ளது. யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி உள்ளது. சைட் ஸ்டாண்ட் எஞ்ஜின்/மோட்டர் கட் ஆஃப் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. சைலன்ஸ் கவர் வசதி உள்ளது. கில் சுவிட்ச் வசதி உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் வசதி உள்ளது.
எல்இடி ப்ரேக் /டெயில் விளக்குகள் வசதி உள்ளது. ப்ரேக்/டெயில் விளக்குகள் வசதி உள்ளது. ஹசார்ட் வார்னிங் விளக்குகள் வசதி உள்ளது. பாஸ் விளக்குகள் வசதி உள்ளது. சிக்னல் விளக்குகள் வசதி உள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI