இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்திய சந்தையில் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வரும் இ ஸ்கூட்டர் நிறுவனமாக இருப்பது Ather.
Ather 450S:
இவர்களின் மிகவும் புகழ்பெற்ற இ ஸ்கூட்டர் Ather 450S. இந்த ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அதிகளவில் விற்பனையாகி வருகிறது. இந்த ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட 450S Super Matte - 3.7 kWh Ather Stack Pro. இதன் விலை, தரம் மற்றும் மைலேஜ் ஆகியவை குறித்து கீழே காணலாம்.
161 கி.மீட்டர் மைலேஜ்:
இந்த Ather 450S Super Matte இ ஸ்கூட்டரில் 3.7 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தாலே 161 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லாம். இதை சார்ஜ் செய்வதற்கு 5.45 மணி நேரம் ஆகிறது.
1 நிரந்தர பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த இ ஸ்கூட்டர் 175 கிலோ வரை எடை தாங்கும் ஆற்றல் கொண்டது. சந்தன மற்றும் நீல நிறத்தில் இந்த இ ஸ்கூட்டர் உள்ளது. இந்த இ ஸ்கூட்டர் 108 கிலோ எடை கொண்டது. யுஎஸ்பி சார்ஜிங் வசதி கொண்டது. 22 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது.
பேட்டரி:
ஸ்போர்ட், ரைட், எகோ மற்றும் ஸ்மார்ட் எகோ வசதி உள்ளது. பிஎம்எஸ்எம் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. 1 பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. லித்தியம் அயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் சார்ஜிங் அவெய்லபிளிட்டி வசதி உள்ளது. போர்டபிள் சார்ஜர் வசதி உள்ளது.
சிபிஎஸ் ப்ரேக்கிங் வசதி உள்ளது. முன்பக்கம் டிஸ்க், பின்பக்கம் டிஸ்க் ப்ரேக் வசதி உள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 12 இன்ச் சக்கரமும், பின்பக்கம் 12 இன்ச் சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது.
சிறப்புகள்:
டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்சன் முன்பக்கமும், பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்சனும் பொருத்தப்பட்டுள்ளது. 108 கிலோ எடை கொண்டது. 170 மி.மீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் வசதி உள்ளது. 3 வருடம் அல்லது 30 ஆயிரம் கிலோமீட்டர் பேட்டரி வாரண்டி அளிக்கப்பட்டது. மோட்டார் வாரண்டி 3 வருடம் அளிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் டிஸ்ப்ளே, ப்ளூடூத், நேவிகேஷன் வசதி உள்ளது. ஸ்பீடோமீட்டர் டிஜிட்டலில் உள்ளது. 2 ட்ரிப்மீட்டர்ஸ் டிஜிட்டல் வசதி உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம், லோ பேட்டரி இண்டிகேட்டர், ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர், ஹை பீம் இண்டிகேட்டர் வசதி உள்ளது. கால்/ எஸ்எம்எஸ் வசதி உள்ளது.
வசதிகள்:
யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. சைட் ஸ்டாண்ட் எஞ்ஜின்/ மோட்டார் கட் ஆஃப் வசதி உள்ளது. ரிவர்ஸ் மோட் வசதி உள்ளது. ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் வசதி உள்ளது. பேட்டரி ஸ்டேட்டஸ், லைவ் சார்ஜிங் ஸ்டேட்டஸ் வசதி உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள், பகலில் எரியும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ப்ரேக்/டெயில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. 22 லிட்டர் டிக்கி வசதி உள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI