மேலும் அறிய

70 கிலோமீட்டர் மைலேஜ் தரும் அசத்தலான 6 பைக்குகள்! பெட்ரோல் விக்குற விலையில இதான் பெஸ்ட்!

பெட்ரோல் விலை உயர்ந்து வரும் சூழலில் 70 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கும் சிறந்த பைக்குள் என்னென்ன? என்பதை விரிவாக காணலாம்.

இந்தியாவில் இரு சக்கர வாகனங்கள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஆடம்பர மற்றும் கம்பீரமான தோரணை கொண்ட இரு சக்கர வாகனங்கள் இருந்தாலும் பெரும்பாலான வாகன ஓட்டிகள் நல்ல மைலேஜ் தரும் பைக்கையே விரும்புகின்றனர்.

தற்போது பெட்ரோல் விலை அடிக்கடி ஏறி வரும் சூழலில், 70 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் இரு சக்கர வாகனங்களின் பட்டியலை கீழே காணலாம்.

1. Bajaj Platina 100:

பஜாஜ் நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற பைக் Bajaj Platina 100 ஆகும். 100 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்ட இந்த பைக் லிட்டருக்கு 75 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. இதன் விலை ரூபாய் 90 ஆயிரத்து 263 ஆகும். 11 லிட்டர் வரை பெட்ரோல் டேங்கர் உள்ளது.

2. TVS Sport:

டிவிஎஸ் நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான இரு சக்கர வாகனம் TVS Sport. இதன் விலை ரூபாய் 79 ஆயிரத்து 860 ஆகும். இரண்டு வேரியண்ட் கொண்ட இந்த பைக் 70 கிலோமீட்டர் முதல் 80 வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. இதில் 109.7 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 10 லிட்டர் பெட்ரோல் டேங்கர் பொருத்தப்பட்டுள்ளது.

3. TVS Star City Plus:

டிவிஎஸ் நிறுவனத்தின் மற்றொரு புகழ்பெற்ற இரு சக்கர வாகனம் TVS Star City Plus. இதன் விலை ரூபாய் 88 ஆயிரத்து 625. 2 வேரியண்ட் கொண்ட இந்த பைக் 70 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இதில் 10 லிட்டர் பெட்ரோல் டேங்கர் உள்ளது.

4. Bajaj Platina 110:

பஜாஜ் நிறுவனத்தின் மற்றொரு புகழ்பெற்ற இரு சக்கர வாகனம்
Bajaj Platina பைக்கின் அப்டேட் வெர்சன் இந்த Bajaj Platina 110 ஆகும். இதில் 110 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 70 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 11 லிட்டர் பெட்ரோல் டேங்கர் திறன் கொண்டது.

5. Honda Livo:

ஹோண்டா நிறுவனத்தின் Honda Livo நல்ல மைலேஜ் தரும் பைக் ஆகும். இந்த பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 6 ஆயிரம் ஆகும். இது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 70 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இந்த பைக் 3 வேரியண்ட்களில் உள்ளது. வசீகரமான தோற்றத்துடன் கவர்ச்சிகரமாகவும் உள்ள இந்த பைக் நெடுஞ்சாலைகளிலும், நெருக்கடியான போக்குவரத்திலும் ஓட்ட அசத்தலாக இருக்கும். 9 லிட்டர் பெட்ரோல் டேங்கர் கொண்டது.

6. Bajaj CT 110:

பஜாஜ் நிறுவனத்தின் மற்றொரு வெற்றிகரமான பைக் Bajaj CT 110. இந்த பைக் லிட்டருக்கு 70 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 11 லிட்டர் வரை பெட்ரோல் டேங்கர் கொண்டது. 115. 45 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

மேலே கூறிய பைக்குகள் பராமரிப்பிற்கும் மிகவும் எளியது ஆகும். முறையாக சர்வீஸ் மற்றும் வண்டியை பராமரிப்பு செய்து வந்தால் இந்த மைலேஜை தொடர்ந்து அளிக்கும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Bullet 650 vs BSA Goldstar 650: புல்லட் 650-ஆ.? இல்ல கோல்ட் ஸ்டார் 650-ஆ? வாங்குறதுக்கு முன்னாடி எது சக்திவாய்ந்ததுன்னு பாருங்க
புல்லட் 650-ஆ.? இல்ல கோல்ட் ஸ்டார் 650-ஆ? வாங்குறதுக்கு முன்னாடி எது சக்திவாய்ந்ததுன்னு பாருங்க
EV Car Sales Peaks: பெட்ரோல், டீசல், சிஎன்ஜி விலை உயர்ந்ததன் விளைவு.! உச்சத்தை தொட்ட மின்சார வாகனங்களின் விற்பனை.!
பெட்ரோல், டீசல், சிஎன்ஜி விலை உயர்ந்ததன் விளைவு.! உச்சத்தை தொட்ட மின்சார வாகனங்களின் விற்பனை.!
Maruti Suzuki : காம்பாக்ட் டூ யூட்டிலிட்டி கார்ஸ்.. எகிறிய டிமாண்ட்: மாருதி சுசூகிக்கு அடித்த ஜாக்பாட்!
Maruti Suzuki : காம்பாக்ட் டூ யூட்டிலிட்டி கார்ஸ்.. எகிறிய டிமாண்ட்: மாருதி சுசூகிக்கு அடித்த ஜாக்பாட்!
Best Cars: எகிறும் விலைவாசி; 8 லட்சத்துக்குள் பெஸ்ட் ஃபேமிலி கார்கள்- மிடில் கிளாஸுக்கு சூப்பர் சாய்ஸ்!
Best Cars: எகிறும் விலைவாசி; 8 லட்சத்துக்குள் பெஸ்ட் ஃபேமிலி கார்கள்- மிடில் கிளாஸுக்கு சூப்பர் சாய்ஸ்!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai TN BJP Chief: மீண்டும் மாநிலத் தலைவர் ஆகிறார் அண்ணாமலை.? நயினாரை டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; திடீர் திருப்பம்
மீண்டும் மாநிலத் தலைவர் ஆகிறார் அண்ணாமலை.? நயினாரை டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; திடீர் திருப்பம்
TVK Vs EPS: கட்சியை அடகு வைத்து கரைத்தவர் அரசியல் பாடம் எடுப்பதா? ஈபிஎஸ்ஸை வெளுத்தெடுத்த தவெக!
TVK Vs EPS: கட்சியை அடகு வைத்து கரைத்தவர் அரசியல் பாடம் எடுப்பதா? ஈபிஎஸ்ஸை வெளுத்தெடுத்த தவெக!
A Raja Slams CM Vijay: “Bro, பிரதமர் முன்னாடி உங்க சக்தி எங்க போச்சு Bro.?“- முதல்வர் விஜய்யை கேள்விகளால் துளைத்த ஆ. ராசா
“Bro, பிரதமர் முன்னாடி உங்க சக்தி எங்க போச்சு Bro.?“- முதல்வர் விஜய்யை கேள்விகளால் துளைத்த ஆ. ராசா
CTR Nirmal Kumar: நேரம் கேட்ட முதல்வர் விஜய்.. நோ சொன்ன இபிஎஸ்.. போட்டுடைத்த அமைச்சர் நிர்மல் குமார்
CTR Nirmal Kumar: நேரம் கேட்ட முதல்வர் விஜய்.. நோ சொன்ன இபிஎஸ்.. போட்டுடைத்த அமைச்சர் நிர்மல் குமார்
Edappadi Palanisamy: “நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்.! யாரும் அச்சப்பட வேண்டாம்“ - தொண்டர்களுக்கு பூஸ்ட் கொடுத்த இபிஎஸ்
“நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்.! யாரும் அச்சப்பட வேண்டாம்“ - தொண்டர்களுக்கு பூஸ்ட் கொடுத்த இபிஎஸ்
Iran on Hormuz: நெஞ்சுல பால வார்த்துட்டீங்க பா.! ஹார்முஸ் ஜலசந்தி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஈரான்
நெஞ்சுல பால வார்த்துட்டீங்க பா.! ஹார்முஸ் ஜலசந்தி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஈரான்
அதிர்ச்சி.. என்னதான் ஆச்சு சிபிஎஸ்இக்கு? 2 நிமிடத்தில் 15 லட்சம் சைபர் அட்டாக்குகள்!
அதிர்ச்சி.. என்னதான் ஆச்சு சிபிஎஸ்இக்கு? 2 நிமிடத்தில் 15 லட்சம் சைபர் அட்டாக்குகள்!
Best Cars: எகிறும் விலைவாசி; 8 லட்சத்துக்குள் பெஸ்ட் ஃபேமிலி கார்கள்- மிடில் கிளாஸுக்கு சூப்பர் சாய்ஸ்!
Best Cars: எகிறும் விலைவாசி; 8 லட்சத்துக்குள் பெஸ்ட் ஃபேமிலி கார்கள்- மிடில் கிளாஸுக்கு சூப்பர் சாய்ஸ்!
Embed widget