மேலும் அறிய

Bajaj Avenger Street 220 வந்துட்டான்ல! 220 சிசி பைக்கில் இனி பறக்கலாம் - விலை எவ்ளோ?

பஜாஜ் நிறுவனம் புதியதாக இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ள Bajaj Avenger Street 220 பைக்கின் விலை, தரம் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவின் புகழ்பெற்ற இரு சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்று பஜாஜ். இவர்களின் வாகனங்களுக்கு என்று இந்தியாவில் தனி வரவேற்பு உள்ளது. இவர்களின் வெற்றிகரமான படைப்புகளில் ஒன்று Bajaj Avenger. 

Bajaj Avenger Street 220:

இந்த பைக்கின் புதிய மாடலாக இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது Bajaj Avenger Street 220. இந்த பைக் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த பைக்கின் விலை, தரம், மைலேஜ், இதன் செயல்பாடுகள் குறித்து கீழே விரிவாக காணலாம்.

விலை என்ன?

இந்த பைக் ஒரு 220 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்ட பைக். இந்த பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 30 ஆயிரம் ( எக்ஸ் ஷோரூம்) ஆகும். இதன் ஆன்ரோட் விலை ரூபாய் 1 லட்சத்து 58 ஆயிரத்து 730 ஆகும். இதே மாடலில் 160 சிசி-யை இந்தியாவில் நிறுத்திய நிலையில் 220 சிசி க்ரூஸ் பைக் விற்பனையாகி வருகிறது.

19 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. 8 ஆயிரத்து 500 ஆர்பிஎம் குதிரை ஆற்றல் கொண்டது. 17.6 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 7 ஆயிரம் ஆர்பிஎம் கொண்டது. 5 கியர்கள் இந்த பைக்கில் உள்ளது. ஒரு கியரை கீழே இறக்கியும், மற்ற 4 கியரை மேலே ஏற்றியும் போட வேண்டும்.

வசதிகள்:

இதில் டிஸ்க் ப்ரேக், அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கின் எடை 160 கிலோ ஆகும். 13 லிட்டர் வரை டேங்கர் வசதி உள்ளது. கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் இந்த பைக் விற்பனைக்க வருகிறது. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ப்ரேக் வசதி இதில் உள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. டெலிஸ்கோபிக் வித் டபுள் ஆன்டி ஃப்ரிக்ஷன் புஷ் முன்பக்க சஸ்பென்சன் வசதி உள்ளது. பின்பக்கத்தில் 5 ஸ்டெப் அட்ஜெஸ்டபிள் ட்வின் ஷாக் அப்சார்பர் சஸ்பென்சன் உள்ளது. 160 கிலோ எடை கொண்டது. 169 மி.மீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ளது.  ஸ்டாண்ட் அலார்ம், கியர் இண்டிகேட்டர் வசதி உள்ளது.

மைலேஜ்:

பஜாஜ் நிறுவனத்தின் இந்த புதிய பைக் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய தகவல்படி 40 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிப்பதாக கூறப்படுகிறது. 200 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்ட பைக்குகளுக்கு இந்த பைக் மிகுந்த சவால் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
மைலேஜ் அள்ளித்தரும்.. பட்ஜெட் விலை! OPG Mobility Motofaast இ ஸ்கூட்டர்கள் என்னென்ன?
மைலேஜ் அள்ளித்தரும்.. பட்ஜெட் விலை! OPG Mobility Motofaast இ ஸ்கூட்டர்கள் என்னென்ன?
Ultraviolette Bike Offer: உங்க பழைய பைக்க கொண்டு வாங்க, புது EV பைக்க எடுத்துட்டு போங்க.! அல்ட்ராவயலெட்டின் சூப்பர் ஆஃபர்.!
உங்க பழைய பைக்க கொண்டு வாங்க, புது EV பைக்க எடுத்துட்டு போங்க.! அல்ட்ராவயலெட்டின் சூப்பர் ஆஃபர்.!
Longest Range EVs: ஒரே சார்ஜில் அதிக தூரம் செல்லும் டாப் EV கார்கள் எவை.? வாங்குறதுக்கு முன்னாடி இந்த லிஸ்ட்ட பாருங்க
ஒரே சார்ஜில் அதிக தூரம் செல்லும் டாப் EV கார்கள் எவை.? வாங்குறதுக்கு முன்னாடி இந்த லிஸ்ட்ட பாருங்க
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji Vs CBI: செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
Masoud Pezeshkian: 'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
Minister Nirmal Kumar: மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
Trump Warns Israel Iran: “இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
“இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Embed widget