Tamil Panchangam Today, Sep 30: பஞ்சாங்கம் என்றால் ஐந்து அங்கங்கள் என்பதை நாம் அறிவோம். பஞ்சாங்கம் திதி, வாரம், கரணம், நட்சத்திரம் யோகம் ஆகிய அம்சங்களைச் சொல்வது மட்டுமல்ல. அந்த ஆண்டு எப்படி அமையும் என்பதையும் கிரக நிலைகளைக் கொண்டு முன் கணித்துச் சொல்பவை. பெரும்பாலும் அவர்களின் கணிப்பு சரியாகவே இருக்கும் என நம்பப்படுகிறது. திதி — திதியைச் சொன்னால் ஐஸ்வர்யம் கிடைக்கும். வாரம் — வாரத்தைச் சொன்னால் ஆயுள் வளரும். நக்ஷத்திரம் — நக்ஷத்திரத்தைச் சொன்னால் பாபம் நீங்கும். யோகம் — யோகத்தைச் சொன்னால் ரோகம் (வியாதி) நீங்கும். கரணம் — கரணத்தைச் சொன்னால் காரியம் சித்தியாகும் என நம்பப்படுகிறது. இதில் நம்பிக்கையுடையவர்களின் தகவலுக்காக இதை கவனப்படுத்துகிறோம்.


இந்துக்களில் பெரும்பாலானோர் சந்திர மற்றும் சூரிய நாள்காட்டிகளைப்பார்த்தப் பின்னதாக பல்வேறு சுப நிகழ்ச்சிக்கான நேரத்தினைக் குறிப்பிடுகின்றனர். எனவே காலையில் தெய்வங்களை வழிப்பட்ட பின்னதாக பஞ்சாங்கத்தை பார்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 


ஆண்டு – பிலவ ஆண்டு


நாள் : செப்டம்பர் 30, புரட்டாசி 14


இன்றைய திதி:


நவமி திதி இரவு 10.09 மணி வரை அதற்குப் பின்பு தசமி திதி


இன்றைய நட்சத்திரம்:


புனர்பூசம் இரவு 01.33 மணி வரை. அதற்கு பின்னதாக பூசம் நட்சத்திரம்


இன்றைய கரணன்:


தைதூலை அதன் பின் கரசை


இன்றைய பக்ஷம்:


அமாவாசை/பௌர்ணமி


இன்றைய யோகம்:


ஆனந்த யோகம், சுத்தியோகம் மதியம் 1 மணிக்கு மேல்


இன்றைய நாள்:


வியாழன்


சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் மற்றும் சந்திர உதயம் மற்றும் சந்திர அஸ்தமனம்
இன்று சூரிய உதயம்:


6.17


இன்று சூரிய அஸ்தமனம்:


6.05 PM


சூரிய ராசி:  கன்னி ராசி


சந்திர ராசி: சந்திரன் மிதுன ராசியில் (மிதுனம்) இருந்து கடக ராசிக்கு இரவு 7:05 மணிக்கு இடம்பெயர வேண்டும்.


ஜென்ம ராசி:


மிதுனம்


இந்து மாதங்கள் மற்றும் ஆண்டு
சாலிவாகன நாட்காட்டி :


1943 பல்லவ்


விக்ரம் நாட்காட்டி :


2078 ஆனந்த


மாத பௌர்ணமி :


புரட்டாசி


வழிபடவேண்டிய தெய்வம்


தட்சிணாமூர்த்தி


இராகு காலம்:


1.39 PM – 3.08 PM


எமகண்டம் :


 6.11 AM – 7.41 AM


குளிகை காலம் :


குளிகை - 9.10 AM – 10.40 AM


சுப முகூர்த்தம்:


அபிஜித் முகூர்த்தம் : காலை 11.56 மணி முதல் 12.57 மணி வரை


விஜய முகூர்த்தம் :  மதியம் 2.45 மணி முதல் மாலை 3.45 மணி வரை


கோதுலி முகூர்ததம் :  இரவு 7மணி முதல்7.32 மணி வரை


மேலும் ராகு காலம் மதியம் 1.30 மணி முதல் 3 மணி உள்ளதால் இந்த காலக்கட்டத்தில் ஒரு சுப செயலை செய்யவோ அல்லது தொடங்கவோ கூடாது.எனவே எந்தவொரு புதிய முயற்சியையும் தொடங்குவதற்கோ அல்லது சுப காரியங்களுக்காக வீட்டை விட்டு வெளியேறுவதற்கோ ஒருவர் ராகு கால நேரத்தைத் தவிர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது


குறிப்பாக இந்துக்களில் பெரும்பாலானோர் சந்திர மற்றும் சூரிய நாள்காட்டிகளைப்பல்வேறு நோக்கங்களுக்கான பயன்படுத்துகின்றனர். எனவே மக்கள் அதிகாலையில் எழுந்து குளித்ததோடு, பின்பு தெய்வங்களை வழிபட்ட பிறகு பஞ்சாங்கத்தை பார்த்து உங்களது நல்ல நேரத்தை தெரிந்துகொள்ளலாம் என கூறப்படுகிறது