மேலும் அறிய

Rasipalan: மாட்டுப் பொங்கலில் மகரத்துக்கு மகிழ்ச்சி..இன்றைய நாள் எப்படி இருக்கும்? ராசிபலன் இதோ!

Rasi Palan Today, Janurary 15,2025: இன்று தை மாதம் 2-ம்நாளில், எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் குறித்து விரிவாக காணலாம்.

இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today January 15 2025: 

அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....

மேஷம்

குழப்பமான சில விஷயங்களுக்கு பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய தெளிவை உருவாக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் கிடைக்கும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். சாந்தம் நிறைந்த நாள்.

ரிஷபம்

வேலை நிமித்தமான முயற்சிகள் ஈடேறும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். நுட்பமான விஷயங்களை தெரிந்து கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் வழியில் இருந்துவந்த சங்கடங்கள் மறையும். மனதில் புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். எதிர்பாலின மக்கள் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உருவாகும். அனுகூலம் நிறைந்த நாள்.

மிதுனம்

வாகன வசதிகள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். மகிழ்ச்சியான பழைய நினைவுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். கால்நடைகள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். இன்பம் நிறைந்த நாள்.

கடகம்

பணி துறையில் எதிர்பாராத இடமாற்றங்கள் சிலருக்கு கிடைக்கும். கடன் செயல்களில் கவனம் வேண்டும். தாய்வழி உறவினர்கள் இடத்தில் நிதானம் வேண்டும். சில மறைமுக தடைகள் மூலம் செயல்களில் தாமதம் உண்டாகும். உணவு துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சகோதரர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். பொருளாதார பிரச்சனைகளில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். கவலை மறையும் நாள்.

சிம்மம்

தொழிலில் புதிய முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நெருக்கமானவர்கள் இடத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். பிறமொழி பேசும் மக்கள் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் இழுபறியாகி முடிவு பெறும். சிந்தனை மேம்படும் நாள்.

கன்னி

தன வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொன், பொருட்ச்சேர்க்கை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பாராட்டு நிறைந்த நாள்.

துலாம்

மனதில் புதுவிதமான தேடல்கள் உருவாகும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும். சமையல் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். இரவு நேர பணிகளில் சில மாற்றம் ஏற்படும். திடீர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். அரசு சார்ந்த உதவிகள் சிலருக்கு சாதகமான பலன்களை ஏற்படுத்தும். ஆக்கப்பூர்வமான நாள்.

விருச்சிகம்

சகோதரர்களின் வகையில் நன்மைகள் ஏற்படும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். ஆன்மிகம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். சோர்வு குறையும் நாள்.

தனுசு

எதிர்பாராத சில செய்திகள் மூலம் விரயம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தனவரவுகளில் தாமதம் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் விழிப்புணர்வு வேண்டும். மற்றவர்கள் இடத்தில் அதிக உரிமைகள் கொள்ள வேண்டாம். வாடிக்கையாளர்களிடம் கனிவு வேண்டும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். சிக்கல் நிறைந்த நாள்.

மகரம்

ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். சகோதரர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

கும்பம்

உடனிருப்பவர்களின் தன்மைகளைப் புரிந்து கொள்வீர்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்துவந்த இழுபறி குறையும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவிகளால் நெருக்கடிகள் குறையும். அச்சம் விலகும் நாள்.

மீனம்

தோற்றப் பொலிவில் மாற்றங்கள் ஏற்படும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். விவேகமான சிந்தனைகள் மூலம் ஆதாயத்தை மேம்படுத்துவீர்கள். நண்பர்களுடன் கலந்துரையாடி மனம் மகிழ்வீர்கள். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பகை விலகும் நாள்‌.

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.!  தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.! தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்வைஸ், இந்தியா வரும் ஜெலன்ஸ்கி, அத்துமீறிய பேராசிரியர்கள்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்வைஸ், இந்தியா வரும் ஜெலன்ஸ்கி, அத்துமீறிய பேராசிரியர்கள் - 11 மணி வரை இன்று
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.!  தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.! தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்வைஸ், இந்தியா வரும் ஜெலன்ஸ்கி, அத்துமீறிய பேராசிரியர்கள்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்வைஸ், இந்தியா வரும் ஜெலன்ஸ்கி, அத்துமீறிய பேராசிரியர்கள் - 11 மணி வரை இன்று
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
டிசம்பர் 9, 11, 16... அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு- தமிழகத்திற்கு அலர்ட் விடுத்த வெதர்மேன்
டிசம்பர் 9, 11, 16... அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு- தமிழகத்திற்கு அலர்ட் விடுத்த வெதர்மேன்
Indigo Flight: ரூ.610 கோடி கொடுத்தாச்சு.. இனியும் விமானங்கள் லேட்டாதான் புறப்படும் - இண்டிகோவால் தொடரும் அவதி
Indigo Flight: ரூ.610 கோடி கொடுத்தாச்சு.. இனியும் விமானங்கள் லேட்டாதான் புறப்படும் - இண்டிகோவால் தொடரும் அவதி
Embed widget