மேலும் அறிய

Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!

30 ஆண்டுகளுக்குப் பிறகு மீன ராசியில் நிகழும் இந்த முக்கிய கிரக மாற்றம், ஆன்மீக மற்றும் ஜோதிட உலகில் மிகவும் சக்தி வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ஜோதிட சாஸ்திரத்தில் நவகிரகங்களில் மிக முக்கியமானவராகவும், மனிதர்களின் கர்மவினைக்கேற்ப பலன்களைத் வழங்குபவராகவும் சனி பகவான் கருதப்படுகிறார். இந்நிலையில் வக்ர நிலையில் இருந்த சனி பகவான் டிசம்பர் 11ம் தேதி மீன ராசியில் தனது நேரடி இயக்கத்தைத் தொடங்க உள்ளார். சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீன ராசியில் நிகழும் இந்த முக்கிய கிரக மாற்றம், ஆன்மீக மற்றும் ஜோதிட உலகில் மிகவும் சக்தி வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிக்காரர்கள் சனிபகவானின் சிறப்பு ஆசீர்வாதத்தைப் பெறப்போகிறார்கள். அவை எந்தெந்த ராசிகள் என்பதை பார்க்கலாம். 

மேஷம்

 தொழில் மற்றும் நிதி விவகாரங்களில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். அலுவலகத்தில் பாராட்டு மற்றும் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். கூட்டு வணிகம் மற்றும் வெளிநாட்டுத் திட்டங்கள் லாபத்தை கொடுக்கும். மாணவர்கள் கல்வியில் விரைவான முன்னேற்றத்தைக் காண்பார்கள். புதிய வியாபாரத்தை தொடங்குவதற்கு இதுதான் சரியான நேரம். 

இதையும் படிங்க: ஜப்பான், தைவான் பக்தர்களை ஈர்த்த தமிழ்நாட்டு ஆன்மீகம்: சீர்காழி ஒளிலாய குருபூஜை சிறப்பம்சங்கள்!

தனுசு 

சனியின் நேரடி இயக்கம் சிறந்த நிதி ஸ்திரத்தன்மை ஏற்படுவதோடு, சமூகத்தில் அந்தஸ்தும் நற்பெயரும் உயரும். பணியிடத்தில் முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். மார்க்கெட்டிங், ஊடகம் மற்றும் எழுத்துத் துறையினருக்கு இது பொற்காலமாகும். கடன் தொல்லைகள் குறைந்து, வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கைகூடும். பணியிடத்தில் அவர்களின் முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். பண விஷயத்தில் கவனமான இருக்க வேண்டும். கடன் பிரச்சனையில் இருந்த விடுதலை கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் அமைதி ஏற்படும். 

கும்பம்

கும்ப ராசியின் அதிபதி சனி என்பதால் இதன் தாக்கம் நேரடியாகவும் பலமாகவுமிருக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறப்போகிறது. எதிர்பாராத நன்மைகள் வந்துசேரும். திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெறும். புதிய வருமான வழிகள் திறப்பதுடன், பழைய முதலீடுகளும் எதிர்பாராத லாபத்தைத் அள்ளிக்கொடுக்கும். குடும்பத்தின் முழு ஆதரவுடன் வாழ்க்கையில் புதிய உச்சத்தை தொடலாம். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும்.

வினோத்குமார் 12 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 8 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றியவர். தற்போது ABP நாடுவில்சீனியர் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Guru - Ketu Conjunction: தீபாவளி திருநாளில் குரு-கேது சேர்க்கை.. கோடீஸ்வர யோகம் பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் எவை?
Guru - Ketu Conjunction: தீபாவளி திருநாளில் குரு-கேது சேர்க்கை.. கோடீஸ்வர யோகம் பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் எவை?
குரு பெயர்ச்சி பலன்கள்.. இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட்... உங்க ராசிக்கு யோகமா? சோதனையா?
குரு பெயர்ச்சி பலன்கள்.. இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட்... உங்க ராசிக்கு யோகமா? சோதனையா?
இன்றைய ராசிபலன் (Oct.31) -யாருக்கு? எப்படி? மாதத்தின் கடைசி நாள் வரவா? செலவா? சாதகமா? பாதகமா?
இன்றைய ராசிபலன் (Oct.31) -யாருக்கு? எப்படி? மாதத்தின் கடைசி நாள் வரவா? செலவா? சாதகமா? பாதகமா?
இன்றைய ராசிபலன் (Oct.29) -யாருக்கு? எப்படி? கன்னிக்கு செலவு, தனுசிற்கு பாசம் - சிம்மம், மிதுனம் நிலை?
இன்றைய ராசிபலன் (Oct.29) -யாருக்கு? எப்படி? கன்னிக்கு செலவு, தனுசிற்கு பாசம் - சிம்மம், மிதுனம் நிலை?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னைக்கு அருகே இன்று உருவாகிறது தீவிர புயல் - தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை? வானிலை
சென்னைக்கு அருகே இன்று உருவாகிறது தீவிர புயல் - தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை? வானிலை
அடிக்கடி மாற்றம் செய்யப்பட்ட தமிழ்நாடு நாள்! - முரண்பாடு ஏற்பட்டது ஏன்? வரலாறு சொல்லும் செய்தி என்ன?
அடிக்கடி மாற்றம் செய்யப்பட்ட தமிழ்நாடு நாள்! - முரண்பாடு ஏற்பட்டது ஏன்? வரலாறு சொல்லும் செய்தி என்ன?
ஜிபிஎஸ் கருவி பொறுத்தாத லாரிகளுக்கு NO அனுமதி: இன்று முதல் அமலாகும் புதியவிதி என்ன?
ஜிபிஎஸ் கருவி பொறுத்தாத லாரிகளுக்கு NO அனுமதி: இன்று முதல் அமலாகும் புதியவிதி என்ன?
ரூ.200 கோடி மோசடி வழக்கில் பிரபல நடிகைக்கு சம்மன்! - நவ.2 இல் ஆஜராக உத்தரவு
ரூ.200 கோடி மோசடி வழக்கில் பிரபல நடிகைக்கு சம்மன்! - நவ.2 இல் ஆஜராக உத்தரவு
Delhi Rally: 10 லட்சம் பேர்..! 4,000 போலீசார், 200 சிசிடிவி கேமராக்கள் - CEC ராஜினாமா? குலுங்குமா தலைநகர் டெல்லி?
10 லட்சம் பேர்..! 4,000 போலீசார், 200 சிசிடிவி கேமராக்கள் - CEC ராஜினாமா? குலுங்குமா தலைநகர் டெல்லி?
German SUV: ரூ.8 லட்சத்துக்கு புதிய ஜெர்மன் எஸ்யுவி..! டர்போ இன்ஜின், 8 ஸ்பீட் ஆட்டோமேடிக் ஆப்ஷன் - முழு விவரம்
ரூ.8 லட்சத்துக்கு புதிய ஜெர்மன் எஸ்யுவி..! டர்போ இன்ஜின், 8 ஸ்பீட் ஆட்டோமேடிக் ஆப்ஷன் - முழு விவரம்
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகையில் புதிய விதிமுறைகள்? அரசு எடுக்க போகும் முக்கிய முடிவு?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகையில் புதிய விதிமுறைகள்? அரசு எடுக்க போகும் முக்கிய முடிவு?
அர்னாப்பை தொடர்ந்து! முரசு புயல்.. தமிழகத்துக்கு பாதிப்பா? மழை எப்படி இருக்கும்? பிரதீப் ஜான் முக்கிய அப்டேட்!
அர்னாப்பை தொடர்ந்து! முரசு புயல்.. தமிழகத்துக்கு பாதிப்பா? மழை எப்படி இருக்கும்? பிரதீப் ஜான் முக்கிய அப்டேட்!
Embed widget