மேலும் அறிய

மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் (20.05.26) இன்றைய மல்லிகைப் பூ நிலவரம் இது தான் !

வரும் வாரங்களில் முகூர்த்த நாட்கள் அதிகம் என்பதால் மல்லிகையின் விலை கிலோ 2000 வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட் நிலவரம் என்ன (20.05.2026)  மல்லிகைப் பூ முதல் தாமரைப் பூ வரை.  

மதுரை மல்லிகைப் பூ விற்பனை    
 
மதுரை மல்லி என்பது மதுரை, விருதுநகர், தேனி, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்படும் சிறப்பு வாய்ந்த பூவாகும். மதுரை மையமாக உள்ளதால் மல்லிகைப் பூ மற்றும் பிற பூக்களுக்கு வணிகம் செய்ய ஏதுவாக உள்ளது. குறிப்பாக மல்லிகைப் பூ கி.மு 300-ஆம் ஆண்டிலிருந்து பயிரிடப்பட்டு வருகின்றன. இதற்கான குறிப்புகள் சங்க இலக்கியங்களில் மற்றும் கோயில் சிற்பங்களில் காணப்படுகின்றன. இப்பூக்கள் தங்களது தனித்துவமான மணம் மற்றும் நறுமணத்திற்காக பிரசித்தி பெற்றவை. இதனால் வெளியூர் பயணிகள் மதுரை வரும் போது மல்லிகைப் பூவை விரும்பி வாங்குகின்றனர். இதே போல் கோயில் நகரமான மதுரையில் பிற பூக்களின் விற்பனையும் எப்போது சூடுபறக்கும். 
 
மதுரை மலர் சந்தையில் பூக்களின் இன்றைய விலை நிலவரம்:
 
மதுரை மல்லி கிலோ ரூ.600,
பிச்சி ரூ.400, முல்லை ரூ.300,
செவ்வந்தி ரூ.250,
சம்பங்கி ரூ.30,
செண்டு மல்லி ரூ.80,
கனகாம்பரம் ரூ.400 ,
ரோஸ் ரூ.150,
பட்டன் ரோஸ் ரூ.150,
பன்னீர் ரோஸ் ரூ.200,
கோழிக்கொண்டை ரூ.80,
அரளி ரூ.350, 
மரிக்கொழுந்து ரூ.80, தாமரை (ஒன்றுக்கு) ரூ.7 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது
 
உற்பத்தி அதிகமாக உள்ளதால் தற்போது நாளொன்றுக்கு 5 டன் வரத்து உள்ளது. பொதுவாக நல்ல வெயில் நேரம் மல்லிகை பூ விளைச்சலுக்கு ஏதுவானதாகும். வரும் வாரங்களில் முகூர்த்த நாட்கள் அதிகம் என்பதால் மல்லிகையின் விலை கிலோ 2000 வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மாட்டுத்தாவணி மீனாட்சி மொத்த பூ வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் முருகன்
 
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK Stalin: கண்டுகொள்ளாத எடப்பாடி..! அதிமுகவிற்காக கவலை கொள்ளும் ஸ்டாலின் - ஃபோன் போட்டு ஆறுதல்
கண்டுகொள்ளாத எடப்பாடி..! அதிமுகவிற்காக கவலை கொள்ளும் ஸ்டாலின் - ஃபோன் போட்டு ஆறுதல்
Tamilnadu Round Up: MLA-க்களுக்கு பயிற்சி வகுப்பு, குறைந்த தங்கம் விலை, மீனவர்கள் மகிழ்ச்சி - தமிழ்நாட்டில் இதுவரை
MLA-க்களுக்கு பயிற்சி வகுப்பு, குறைந்த தங்கம் விலை, மீனவர்கள் மகிழ்ச்சி - தமிழ்நாட்டில் இதுவரை
திமுக - அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்ட தேமுதிக சுதீஷ்.. உண்மையை சொன்ன சண்முகம்
திமுக - அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்ட தேமுதிக சுதீஷ்.. உண்மையை சொன்ன சண்முகம்
WagonR Flex Fuel: நாட்டின் முதல் ஃப்ளெக்ஸ் ஃபியூல் கார் அறிமுகம் - விலை, மைலேஜ் என்ன? அம்சங்கள் எப்படி?
நாட்டின் முதல் ஃப்ளெக்ஸ் ஃபியூல் கார் அறிமுகம் - விலை, மைலேஜ் என்ன? அம்சங்கள் எப்படி?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Iran US War: அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்! குறையும் பெட்ரோல் டீசல் விலை?ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!
Mdmk dmk alliance Break : திமுக-வுக்கு டாட்டா? ரூட்டை மாற்றும் வைகோ உடையப்போகும் கூட்டணி?
Singappen Task Force : பெண்ணிடம் சில்மிஷம்! சீறிப்பாய்ந்த சிங்கப்பெண் படை! சிவகாசியில் நடந்த ACTION
Child Abuse : கும்மிடிப்பூண்டி கொடூரம்குழந்தை பாலியல் வன்கொடுமை! உண்மையை உடைத்த காவல்துறை!
Bungee Jumping Accident | உயிரைப் பறித்த BUNGEE JUMPING! கயிறு கட்ட மறந்த ஊழியர்கள்..பரிதாபமாக உயிரிழந்த பெண்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Stalin: கண்டுகொள்ளாத எடப்பாடி..! அதிமுகவிற்காக கவலை கொள்ளும் ஸ்டாலின் - ஃபோன் போட்டு ஆறுதல்
கண்டுகொள்ளாத எடப்பாடி..! அதிமுகவிற்காக கவலை கொள்ளும் ஸ்டாலின் - ஃபோன் போட்டு ஆறுதல்
Tamilnadu Round Up: MLA-க்களுக்கு பயிற்சி வகுப்பு, குறைந்த தங்கம் விலை, மீனவர்கள் மகிழ்ச்சி - தமிழ்நாட்டில் இதுவரை
MLA-க்களுக்கு பயிற்சி வகுப்பு, குறைந்த தங்கம் விலை, மீனவர்கள் மகிழ்ச்சி - தமிழ்நாட்டில் இதுவரை
திமுக - அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்ட தேமுதிக சுதீஷ்.. உண்மையை சொன்ன சண்முகம்
திமுக - அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்ட தேமுதிக சுதீஷ்.. உண்மையை சொன்ன சண்முகம்
WagonR Flex Fuel: நாட்டின் முதல் ஃப்ளெக்ஸ் ஃபியூல் கார் அறிமுகம் - விலை, மைலேஜ் என்ன? அம்சங்கள் எப்படி?
நாட்டின் முதல் ஃப்ளெக்ஸ் ஃபியூல் கார் அறிமுகம் - விலை, மைலேஜ் என்ன? அம்சங்கள் எப்படி?
Power Cut: 2024, 25ல் கூட இதே நிலைமை தான்..! நள்ளிரவு மின் தடைக்கு உண்மையான காரணம் என்ன? போட்டுடைத்த CITU
2024, 25ல் கூட இதே நிலைமை தான்..! நள்ளிரவு மின் தடைக்கு உண்மையான காரணம் என்ன? - போட்டுடைத்த CITU
Jayakumar: நள்ளிரவில் விஜய்க்கு பாடம் எடுத்த ஜெயக்குமார்..! டெபாசிட் பெறுவது எப்படி? TVK பதிலடி
நள்ளிரவில் விஜய்க்கு பாடம் எடுத்த ஜெயக்குமார்..! டெபாசிட் பெறுவது எப்படி? TVK பதிலடி
TN Weather Update: இடி, மின்னல், பலத்த காற்று..! 9 மாவாட்டங்களில் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னல், பலத்த காற்று..! 9 மாவாட்டங்களில் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Gold and silver rate today : அதிரடியாக குறைந்த தங்கம் வெள்ளி விலை.! நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்- இன்றைய விலை என்ன தெரியுமா.?
அதிரடியாக குறைந்த தங்கம் வெள்ளி விலை.! நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்- இன்றைய விலை என்ன தெரியுமா.?
Embed widget